அடிக்கடி ஆசிரியர் விடுப்பு எடுக்கிறாரா? விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும் – தொடக்க கல்வித் துறை ஆணை
சென்னை, பிப். 18- அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை உடனே சமர்ப்பிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையின் கீழ் 46 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள்…
அரூர் அருகே 1400 ஆண்டுகள் பழைய பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு
தர்மபுரி, பிப். 18- தருமபுரி மாவட்டம் அருர் வட்டத்திற்குட்பட்ட ஆலம்பாடி என்ற கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜா, தண்டராம்பட்டு சிறீதர் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோரைக் கொண்ட குழு கள ஆய்வு செய்தது.…
தெற்கு ரயில்வேயில் 22,357 பணியாளர்கள் பற்றாக்குறை – காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
சென்னை, பிப். 18- தெற்கு ரயில்வே ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.பாண்டிய ராஜா, “அதிக தேவை இருந்தும், போதிய ரயில் ஓட்டுநர், ரயில் மேலாளர்(கார்டு) மற்றும் பயணச் சீட்டு ஆய்வாளர் இல்லாததால், தாம்பரம் - திருநெல்வேலி வழித்தடத்தில் கூடுதல்…
கோவில் வழிபாட்டில் பாகுபாடா? -மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, பிப். 18- கோவில் வழிபாட்டில் எக்காரணம் கொண்டும் பாகுபாடு கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.மதுரை உயர்நீதிமின்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் மாதரசி அம் மன் கோவில் மற்றும் மேடை யாண்டி சாமி…
அரசு பணிக்கான கல்வித் தகுதி: அரசாணை வெளியீடு
சென்னை,பிப்.18- தமிழ்நாடு உயர் கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை யில் குறிப்பிடப்பட் டுள்ளதாவது, கோவை தொழில்நுட்பக் கல்லூரி வழங்கும் எம்.எஸ்சி பயன் முறை (அப்ளைடு) வேதியியல், பாரதியார் பல்கலை., திருப்பதி சிறீ வெங்கடேஸ்வரா பல் கலை.யின் எம்.எஸ்சி ஆர்கானிக்…
“எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” வரவேற்பு சிறப்புக் கூட்டம் மற்றும் உலகத் தாய்மொழி நாள் கருத்தரங்கம்
19.2.2023 ஞாயிற்றுக்கிழமைவடக்குத்து: மாலை 5.00 மணி இடம்: பெரியார் படிப் பகம், அண்ணாகிராமம், வடக்குத்து வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய செயலாளர்) தலைமை: வா.சுப்பையா (உலக தமிழ்க் கழகம்) முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), …
புதிய குடியிருப்புத் திட்டம் தொடக்கம்
சென்னை, பிப். 18- சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனமாகிய டேக் டெவலப்பர்ஸ் சென்னை, சோழிங்க நல்லூரில் அதன் 101-ஆவது அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டமான ‘டேக் பிரத்யங்கிரா’-வின் திட்டத்தின் அறிமுக விழாவை அண்மையில் சென்னையில் நடத்தியது. இதனையொட்டி மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில்…
தமிழ் கனவு, தமிழ் மரபு, பண்பாட்டு நிகழ்ச்சி
திருச்சி, பிப். 18- திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.இதில் மாணவ, மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்ளும்…
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: அரியானா பேர்வழிகள் கைது
திருவண்ணாமலை, பிப். 18- திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் மய்யங்களில் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 72,50,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் வந்த வாகனத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராவில் சிக்கிய நிலையில், கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முன்பு,…
பெண் குழந்தைகளை பெற்ற 1000 தாய்மார்களுக்கு பாராட்டு
சென்னை, பிப். 18- சென்னை மாநகராட்சி சார்பில் பெண் குழந்தைகளைப் போற்றும் வகையில் 'பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' திட்ட விழிப்புணர்வு முகாம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று (17.2.2023) நடைபெற்றது. அதில் மேயர் ஆர்.பிரியா பங்கேற்று, மருத்துவ…