தந்தை பெரியார் 145 ஆம் பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட முடிவு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் 10.9,2023 அன்று மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துசாமி இல்ல குடும்ப விழாவில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தந்தை பெரியார் 145ஆம் பிறந்தநாள் விழாவை தேனி மாவட்டம் கம்பம் மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடு…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

12.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் என்ன என்று ஒன்றிய அமைச்சர்களுக்கே தெரியாது என்கிறார் எழுத்தாளர் ஆகார் படேல்.👉 மராத்தா ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு தராவிடில், பெரும் போராட்டம் நடத்துவோம் என அகில இந்திய மராத்தா சங்கம் ஷிண்டே…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1094)

படிப்பு இலாக்கா பார்ப்பனரிடமும், வெள்ளையர்களிடமும் இத்தனை வருட காலம் இருந்தும். இந்நாட்டுப் பழங்குடி மக்களுக்கு இன்னமும் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும் தகுதி கூட இல்லை. தகுதி இல்லை என்றால், இது அந்த மக்களுக்குத் தகுதி இல்லை என்று அர்த்தமா? அல்லது தகுதியை…

Viduthalai

‘விடுதலை’ வளர்ச்சி நிதி

 திமுக பொதுக்குழு உறுப்பினர் உரத்தநாடு திராவிட கதிரவன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 'விடுதலை' வளர்ச்சி நிதி ரூ.1000 வழங்கினார். (9.9.2023, சென்னை)

Viduthalai

கபிஸ்தலம் மணி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டி

கபிஸ்தலம், செப். 12 - பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் அமைந்துள்ள மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா - சமூக நீதி நாள் விழா-2023 செப்டம்பர் 17 - தொடர்பான நிகழ்ச்சிகள் 09.09.2023…

Viduthalai

அரசு அலுவலக வளாகத்தில் கோயிலா?

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதை அறிந்த திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் சம்பந்தபட்ட பிடிஓ-வை தொடர்பு கொண்டு உடனடியாக பிடிஓ அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கோயிலை அகற்ற வேண்டும்…

Viduthalai

நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி முதல்வருக்கு பாராட்டு

ஓமலூர் பஞ்சுக்காளிபட்டியில் இயங்கி வரும் சவுத் இந்தியன் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் சு.பிருதிவிராஜனுக்கு தமிழ் நாடு அரசின் சார்பில் சேலம் மாவட்ட அளவில் சிறந்த மெட்ரிக் பள்ளி முதல்வராக தேர்வு செய்து சென்னையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் "இராதா கிருஷ்ணன்…

Viduthalai

பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம் கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

கடலூர், செப். 12 - கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் 9.9. 2023 அன்று மாலை 6:00 மணி முதல் 8 மணி வரை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன்…

Viduthalai

திருவாரூர் மாவட்ட இளைஞரணி சார்பாக தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்தநாள்

திருவாரூர், செப். 12 - திருவாரூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் 10.09.2023 மாலை 6:30 மணியளவில்  நடைபெற்றது.நிகழ்விற்கு திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி தலை வர் கே.பிளாட்டோ. தலைமை வகித்தார். மாவட்ட இளைஞ ரணி செயலாளர்…

Viduthalai

தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து ஆலோசனை

 சிவகங்கையை சேர்ந்த 'சுயமரியாதை சுடரொளி' வழக்குரைஞர்  சண்முகநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக வழக்குரைஞர் இன்பலாதன், மருத்துவர் மலர்கன்னி ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து ஆலோசனை கேட்டனர். (திருச்சி - 10.9.2023)

Viduthalai