ஸனாதனத்துக்கு வக்காலத்து வாங்கும் தினமணி
ஸனாதனம் என்ற பேச்சை எடுத்தவுடன் பார்ப்பன ஏடுகள் வரிந்து கட்டிக் கொண்டு எழுத ஆரம்பித்து விட்டன.முன்பு மனுதர்மம் பற்றி விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல் திருமாவளவன் உண்மையை எடுத்துச் சொன்னபோது, இதே பார்ப்பன ஏடுகள் பட்டாசு போல…
எது சுதந்தரம்?
நமது நாட்டில் சுதந்தரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்தரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனப்பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதாகாது. ('குடிஅரசு' 8.3.1931)
தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை
ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயம் - பேதமற்ற ஒரு சமுதாயம் - அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய ஒரு சமுதாயம் - அந்த வாய்ப்பை உருவாக்குவதற்கு எழுச்சித் தமிழர் தொல்.திருமா போன்றவர்கள் தேவை!உங்கள் வாழ்வு உங்களுக்காக அல்ல; மக்களுக்காக - அடிமை விலங்கை…
சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத் தீர்மானங்கள்
* தந்தை பெரியார் பிறந்த நாளை வீடெங்கும், நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுவோம்!* ‘‘தகைசால் தமிழர்'' விருது பெற்ற தமிழர் தலைவருக்கு வாழ்த்தும், பாராட்டும்!* வைக்கம் நூற்றாண்டு விழா- சேரன்மாதேவி குருகுல நூற்றாண்டு விழாக்கள் வைக்கத்திலும், நெல்லையிலும் கொண்டாடப்படும்!* லால்குடியில் ஜாதி ஒழிப்பு…
கழகக் களத்தில்…!
13.9.2023 புதன்கிழமைத.சுந்தரேசன் - இரஞ்சிதம் இல்ல வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா அழைப்பிதழ்திருநாகேசுவரம்: மாலை 6:00 மணி ⭐ இடம்: கே.எம்.மஹால், காரைக்கால் மெயின் ரோடு, திருநாகேசுவரம் ⭐ மணமக்கள்: சு.அரவிந்தன் - வி.தமிழினி⭐ வரவேற்புரை: ஆ.ஆசைமணி முன்னிலை: நெய்வேலி வெ.ஜெயராமன் (காப்பாளர்), தஞ்சை…
பெரியார் பன்னாட்டு அமைப்பு, மலேசியா பெரியார் பிறந்த நாள் விழா-145
இடம்: சிலாங்கூர், பந்திங், செஞ்சாரம்நாள்: 17.9.2023குழந்தைகள் காப்பகத்தில் நடைபெறும்1. உணவு வழங்குதல்2. உடைகள் நன்கொடை3. தடவாளா பொருள்கள் வழங்குதல்4. பெரியார் பிஞ்சு நூல்கள் வழங்குதல்5. பெரியார் நூல்கள் வெளியிடல்('விடுதலை' களஞ்சியம், Vaikom Agitation) ஆகிய நிகழ்வுகளுடன் கொண்டாடப்படும்.தொடர்புக்கு: 013-6116267, 013-3880899
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மாதம் ரூ. 1000 பெற ஒரு கோடி பெண்கள் தேர்வு வரும் 15ஆம் தேதி தொடக்க விழா
சென்னை, செப். 12- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற 1 கோடியே 6 லட்சம் பெண்கள் தகுதியுள்ளவர் களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட இருக் கிறது. கலைஞர் மகளிர்…
ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர் மறியல் போராட்டம் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிவிப்பு
சென்னை,செப்.12- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள மோடி தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் பெரும் பகுதி மக்கள்…
மறைவு
கரூர் மாவட்டம் கிருஷ்ணரா யபுரம் வட்டம் திருமலைநாதன்பட்டியில் வசிக்கும் தாந்தோணி ஒன்றிய கழக தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம் (ஓய்வு), மா.ராமசாமி (வயது 81), இவர் 10.9.2023 அன்று மதியம் 2 மணியளவில் மறை வுற்றார். 11ஆம் தேதி காலையில் இறுதி…
முத்துலட்சுமி சங்கரன் மறைவு சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்கள் மரியாதை
சிவகங்கை, செப். 12- சிவகங்கை மாவட்ட கழக அமைப்பாளர் ச.அனந்த வேல், மானாமதுரை நகர் கழக தலைவர் ச.வள்ளி நாயகம் ஆகியோரின் தாயார் முத்துலட்சுமி சங்கரன் 9.9.2023 அன்று காலை 7.00 மணி அளவில் மறைவுற்றார். இறுதி நிகழ்வில் சிவகங்கை மாவட்டத்…
