மார்ச் 10: கடலூரில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க மாநாடு!
கடலூர், பிப். 24- கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 7.2.2023 செவ் வாய் மாலை 6 முதல் 8.30 மணி வரை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந் திரசேகரன் தலைமையில்…
பதிலடிப் பக்கம் – மின்சாரம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)முழுப் பூசணிக்காயை மறைக்கும் அதானி குழுமம்அதானி குழுமம் சார்ந்து விக்கிப்பீடியா புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அதானி நிறுவன ஊழியர்களும் இந்தி யாவில் செயல்படும் சில மூத்த ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்ளும்…
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், சென்னை – புதுக்கல்லூரி வரலாற்றுத் துறை இணைந்து நடத்திய கருத்தரங்கம்
சென்னை, பிப். 24- திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யமும், சென்னை - புதுக்கல்லூரி வரலாற்றுத் துறையும் இணைந்து சிறப்புக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்து நடத்தினர்.16.2.2023 அன்று புதுக்கல்லூரியில் உள்ள அல்லாமா புஹாரி அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர்…
மேல்மாந்தை பெரியார் சிலை மீண்டும் நிறுவப்படும்
மேல்மாந்தையில் கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் பணியின் போது காளாடி அவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை அரசாங்கத்தால் அகற்றப்பட்டது. அந்த சிலையை தமிழர் தலைவர் பார்வையிட்டார். மீண்டும் அந்தப் பகுதியில் தந்தை பெரியார் சிலையை சிறப்பாக ஏற்பாடு செய்து…
சிவகாசி ம.சிவஞானம் மறைவு கழகத் தலைவர் இரங்கல்
சிவகாசி நகரக் கழக காப்பாளர் பெரியார் பெருந்தகையாளர் ம.சிவஞானம் (வயது 85) அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (24.02.2023) வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இயற்கை எய் தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். கரோனா தொற்று காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு…
பாஜகவுக்கு எதிராக வரும் 28ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்! தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
சென்னை பிப் 24 பாஜகவுக்கு எதிராக வரும் 28-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என விசிக தலைவர் திருமா வளவன் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன் னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும்…
இந்தியாவின் கரோனா பாதிப்பு 193 ஆக அதிகரிப்பு…
புதுடில்லி, பிப்.24 இந்தியாவில் மீண்டும் கரோனா பாதிப்பு சற்றே அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது 125 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்த நிலையில் 23.02.2023 அன்று இந்த எண்ணிக்கை 193 ஆக அதிகரித்தது. இதுவரை இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே…
தோல்வியால் விரக்தியா? டில்லி மாநகராட்சி கூட்டத்தில் மேயரைத் தாக்க பிஜேபி முயற்சி
புதுடில்லி, பிப்.24 டில்லி மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. பெண் கவுன் சிலர்கள் இடையே அடிதடி, மோதல் ஏற்பட்டு அவை 5-ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது. டில்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி…