பன்னாட்டு மகளிர் நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகம் பரிசளித்து பெண் காவலர்களுக்கு வாழ்த்து
சென்னை, மார்ச் 9- சென்னை அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் பெண் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தகங் களை பரிசாக அளித்து பன்னாட்டு மகளிர் நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,'மார்ச்…
தமிழ்நாடு முதலமைச்சரின் குற்றச்சாட்டை வழிமொழிகிறார் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன்
சென்னை, மார்ச் 9 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்ட ஈ.வெ.கி.ச. இளங்கோவன், சென்னையில் 10ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தெரிவித்தார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மகளிர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஈரோடு கிழக்கு…
கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க முன்னேற்பாடுகள் அமைச்சர் கே.என். நேரு தீவிரம்
சென்னை, மார்ச் 9 அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும், தினமும் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று ஆணையாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு ஆய்வுக் கூட்டத்தில் அறிவுரை வழங்கினார். அனைத்து மாநகராட்சிகளின் (சென்னை நீங்கலாக) ஆணையர் களுடன் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்…
மகளிர் தின வாழ்த்து – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேற்று (8.3.2023) முகாம் அலுவலகத்தில், உலக மகளிர் தினத்தையொட்டி சந்தித்த முதலமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் பணி புரியும் பெண் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, அவர்களுக்கு மரக்கன்றுகளை…
தினசரி பாதிப்பு மீண்டும் 300-அய் தாண்டியது கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,076 ஆக உயர்வு
புதுடில்லி, மார்ச் 9 இந்தியாவில் கரோனா தொற்றால் புதிதாக 326 பேர் பாதிக்கப்பட் டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளது. பாதிப்பு கடந்த 5-ஆம் தேதி 324 ஆக இருந்தது. நேற்று முன்தினம் (7.3.2023) 281,…
ஆப்கானிஸ்தான் பெண்கள்மீது அதிக அடக்குமுறை அய்.நா. எச்சரிக்கை தகவல்
இஸ்லாமாபாத்,மார்ச்9- ஆப்கானிஸ்தானை தலி பான்கள் கைப்பற்றியதிலிருந்து, அந்நாட்டுப் பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிக அடக்கு முறைக்கு உள்படுத்தப்படுவதாக அய்க்கிய நாடுகள் சபை தெரிவித்தது.பன்னாட்டு மகளிர் நாளை (8.3.2023) முன்னிட்டு அய்.நா வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2021இல் ஆப்கானிஸ் தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து,…
சூதாட்ட தடைச் சட்டம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்
சென்னை,மார்ச்9- ‘ஆன்லைன் ரம்மி’ போன்ற இணையவழி சூதாட்டத்துக்கு தடைச் சட்டம் மீண்டும் நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்பது சட்டம் என தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். இணையவழி சூதாட்டத்தை தடை செய்வது மற்றும் இணைய வழி விளையாட்டுகளை முறைப்…
உயர்நீதிமன்றத் தீர்ப்பும், “காமிக” ஆகமமும்
“அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்“ என்ற சட்டத்தின் அடிப்படையில் முறையாக ஆகம விதிகளையும் அர்ச்சனை மந்திரங்களையும் கற்றறிந்த ஜெயபாலன், பிரபு என்கிற இருவர் திருவரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் அர்ச்சகர் களாக 2021-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டதை எதிர்த்து அந்த ஆலயத்தின் இரு பார்ப்பன…
மனுஸ்மிருதி எரிப்பும் சிகரெட் பற்ற வைப்பும்!
சனாதனத்தின் மூலமாகக் கருதப்படும் மனு ஸ்மிருதி புத்தகத்தை எரித்து, அந்தத் தீயில் சிகரெட் பற்ற வைக்கும் ஓர் இளம்பெண்ணின் காட்சிப் பதிவு சமூகவலைதளங் களில் பரவலாகி வருகிறது. இந்தக் காட்சிப் பதிவைப் பார்த்த பா.ஜ.க.வும், இன்னபிற வலதுசாரி அமைப்புகளும் கொந்தளித்து வருகின்றன. 'புனித…