உத்தரப் பிரதேச காவல்துறையை மிரட்டிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்
லக்னோ, மார்ச் 11- இது யோகி அரசு, ஆகவே நாங்கள் சொல்லும் வேலையை மட்டும் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரப்பிரதேச காவல் துறையை பா.ஜ.க. நாடளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் பல்யாண் மிரட்டியுள்ளார்உத்தரப் பிரதேசம் முசாபர்நகரின் புத்தனாவில் கட்சி தொடர்பான நிகழ்ச்சி…
குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் தேர்வாணையம் அறிவிப்பு!
சென்னை, மார்ச் 11- குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான…
இந்தியாவில் ‘ஞாபகமறதி நோய்’ பெருக்கம்
புதுடில்லி, மார்ச் 11- இந்தியா வில் ஒரு கோடி முதியோ ருக்கு ஞாபகமறதி நோய் இருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள் ளது.அமெரிக்காவில் உள்ள சுர்ரே பல்கலைக் கழகம், தெற்கு கலிபோர் னியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழ கம் மற்றும்…
கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: அமைச்சர் மா.சு.
சென்னை, மார்ச் 11- கரோனா பாதிப்பு மீண்டும் அதி கரித்துள்ளதாக அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட் டையில் 10.3.2023 அன்று காய்ச்சல் தடுப்பு முகாமை தொடக்கி வைத்தார். அப்போது செய்தியா…
இந்தியர்கள் நிலவில் கால்பதிக்கும் காலம் கூடிய விரைவில் வரும் இஸ்ரோ மேனாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை
இஸ்ரோ மேனாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரைபுதுக்கோட்டை, மார்ச் 11- இனி வரும் காலங்களில் விண் வெளி ஆய்விற்காக நில வுக்கோ, செவ்வாய்க்கோ செல்ல வேண்டுமானால் பல நாடுகள் இணைந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மயில் சாமி அண்ணாதுரை விருப்பம் தெரிவித்து…
தந்தை பெரியார்
* வாழ்வில் உள்ள தேவைகள், ஏற்பாடுகள், ஆசாபாசங்கள் இவைகளுக்குத் தகுந்தாற்போல் மொழி வேண்டும். கட்டை வண்டியில் இருந்து ஆகாய விமானத்திற்குப் போய் விட்டோம். அதற்கு ஏற்ற மொழி வேண்டாமா? தமிழ்மொழி உயர்வுதான், எந்த அளவில்? தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில். ஆனால், அதுதான்…
பெரிய அக்கிரமம்
25.03.1928- குடிஅரசிலிருந்து.... பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது,ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல் போட்டு உபநயனம்…
பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும்
04.03.1928 - குடிஅரசிலிருந்து.டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத்தனத்திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர ஏதாவது…
தர்மத்தின் நிலை
08.04.1928 - குடிஅரசிலிருந்து... நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான சிறீமான் சர். அண்ணா மலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உப யோகப்படும் என்பது…