தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உடல்நலம் விசாரித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்!

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் உடல்நலம் குன்றி, மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் நேற்று (26.9.2023) தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். பழ.நெடு மாறன் அவர்கள் உடல் நலமடைந்து வருகிறார்.

தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை 

வே.செல்வத்தை, மருத்துவமனைக்கு நேரில் அனுப்பி வைத்து பழ.நெடுமாறன் அவர்களின் உடல்நலம்குறித்து விசாரித்து வருமாறும் பணித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *