அன்று சொன்னதும் இதே மோடிதான்! – புரிந்துகொள்வீர், புரிந்துகொள்வீர்!
‘MODI PRAISED BBC IN HIS 2013 SPEECH, SAYING IT IS MORE CREDIBLE THAN DOORDARSHAN NEWS: A quote from the past comes haunting or is at least fueling debate on Prime…
விடுதலை சந்தா வழங்கல்
திராவிடர்கழக நாகர்கோவில் மாநகர துணைத் தலைவர் கவிஞர் ஹ. செய்க் முகமது விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை குமரி மாவட்ட கழக செயலாளர் கோ. வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.
கை நடுங்காத காரணம்..?
பார்வையாளர் குறிப்பேட்டில் தெள்ளிய கருத்து களைத் தெளிவாக எழுதிக்கொண்டிருந்த ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் சா.பீட்டர்அல்ஃபோன்ஸ்,“கையெழுத்து மணி மணியாக இருக்கிறதே” என்றார். அய்யாவின் பெயரிலேயே மணி உள்ளதல்லவா..? என்றோம்.ஆசிரியர் எழுதி முடித்ததும் “கை நடுக்கம் இல்லாமல் எழுதும் ஆற்றலை வியக்கிறோம்” என்றார்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)எது துவேஷம் - எது பிரிவினை வாதம்?‘துக்ளக் ஏன் தி.மு.க.வைத் தொடர்ந்து எதிர்க்கிறது!' என்று கேட்பார்கள். தி.மு.க.விடம் நேர்முக, எதிர்முக பிரிவினை உணர்வுகள் இருக்கின்றன. இதுதான் நமது தி.மு.க. எதிர்ப்பு நிலைக்குக்…
முகத்திரை கிழிந்தது
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களைப் பற்றி காஷ்மீர் விவகாரத்தின் மீதான குற்றச்சாட்டுகள் போலி யானவை என்று லண்டனின் தி கார்டியன் ஏடு வெளியிட்டு பிரதமர் மோடியின் முகத்திரையை கிழித்துள்ளது . இந்தியாவிற்கு காந்தியார், பண்டித நேருவால் விடுதலை…
மக்களுக்கு விரைவில் தீர்ப்பு கிடைக்க தொழில் நுட்பத்தை விரைவுபடுத்த வேண்டும்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்புதுடில்லி, மார்ச் 13 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 18-ஆவது கூட்டம் டில்லியில் கடந்த 10.3.2023 அன்று தொடங்கியது. கூட்டத்தில் ‘‘ஸ்மார்ட் நீதிமன் றங்கள் மற்றும் நீதித்துறையின் எதிர் காலம்’’ என்ற…
தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வல்லத்தைச் சேர்ந்த சிங் ராமச்சந்திரன் மறைந்ததையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வல்லத்தைச் சேர்ந்த சிங் ராமச்சந்திரன் மறைந்ததையொட்டி அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார் (11.3.2023)
லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழா
லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழா 12.3.2023 அன்று லால்குடியில் பெரியார் திருமண மாளிகையில் நடைபெற்றது. அவருடைய மகன் பெரியார் பிரைன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஆடிட்டர் மோகன், லோகநாதன், கிருஷ்ணமூர்த்தி, லால்குடி ஆல்பர்ட் ஆகியோர்…
“ கார் டயர் வெடித்தது ‘கடவுளின்’ செயலா?” : உயர்நீதிமன்றம் கேள்வி
மும்பை, மார்ச் 13 டயர் வெடிப்பது கடவுளின் செயல் அல்ல, மனித அலட்சியம் என்று கூறிய மும்பை உயர் நீதிமன்றம், கார் விபத்தில் இறந்தவரின் குடும்பத் திற்கு இழப்பீடு வழங்குவதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நிரா கரித்தது. அக்டோபர்…