தந்தை பெரியார் பிறந்த நாளில் விழிப்புணர்ச்சியூட்டிய பட்டிமன்றம்
தந்தை பெரியார் பிறந்த நாளன்று (17.9.2023) பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் ''சமூகத்தில் சிக்கல் அதிகம் இருப்பது'' என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு கவிஞர் நந்தலாலா நடுவராக இருந்தார். ''பண்பாட்டு வெளியில்'' என்ற அணியில் புதுகை பூபாளம் பிரகதீசுவரன், வழக்குரைஞர்…
தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாட்சி
சென்னை, செப். 19 - உலகத் தலைவர் பகுததறிவுப்பகலவன் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் நன்றி பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சென்னை பெரியார் திடலில் 17.9.2023 அன்று முழு நாள் கொண்டாட்ட நிகழ்வாக திராவிடர் கழகத்…
தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்துச் சொன்ன நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தந்தை பெரியார் பிறந்த நாளன்று (17.9.2023) பெரியார் திடலுக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியரை சந்தித்தனர். தந்தை பெரியார் ஓவியத்தை தமிழர் தலைவர் ஆசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா அறுபெரும் மனிதநேயப் பெருவிழா
திருச்சி, செப்.19 - திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்க ளின் 145ஆவது பிறந்தநாள் விழா அறுபெரும் மனிதநேயப் பெரு விழா வாக 15.09.2023 அன்று கொண்டா டப்பட்டது. விழாவின் துவக்கமாக சமுதாயச் சிற்பி தந்தை…
பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் விழாப் பேருரையாற்றினார்
பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் விழாப் பேருரையாற்றினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் (சென்னை,…
மன்னிப்புப் புகழ் மன்னர்கள்!
'துக்ளக்' 20.9.2023 நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய 'துக்ளக்' குருமூர்த்தியா இப்படிக் கூறுவது?நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், டில்லி உயர் நீதிமன்றத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததால் கிரிமினல் அவதூறு வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட…
வாயால் கெடும் கூட்டணி!
சி.வி. சண்முகம் எம்.பி.: அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை பேசி இருப்பது - கண்டிக்கத்தக்கது; அண்ணா மலை தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்ள 'நானும் ரவுடிதான்' எனப் பேசி வருகிறார்.- மேனாள் அமைச்சர் சி.வி. சண்முகம்அண்ணாமலை: வசூல்…
விசாகப்பட்டினத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – சிலைக்கு மரியாதை
தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா விசாகப்பட்டினத்தில் 17.9.2023 அன்று இந்திய நாத்திக சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் ஊரடங்கு அமலிலிருந்த நிலையில், குறைந்த அளவிலான தோழர்களுடன் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.
‘பெரியார் உலக’த்திற்கு பேராசிரியர் நன்னன் குடும்பத்தினர் ரூ.3 லட்சம் தமிழர் தலைவரிடம் நன்கொடை
'பெரியார் உலக'த்திற்கு பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நன்னன் குடும்பத்தினர் சார்பில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் வேண்மாள் நன்னன் ரூ.3 லட்சம் நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: பெரியார் பேருரையாளர் நன்னன் அவர்களின் இணையர் பார்வதி. (17.9.2023)
மலேசியாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
மலேசியாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விடுதலைக் களஞ்சியம் 1936 மற்றும் Agitation என்ற இரு நூல்கள் வெளியிடப்பட்டன. பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசியா கிளைத் தலைவர் மு. கோவிந்தசாமி நிகழ்ச்சியை ஏற்பாடு…
சிறுகனூர் பெரியார் உலகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
'பெரியார் உலகம்' திருச்சி சிறுகனூரில் கழகக் கொடியினை கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஏற்றி வைத்தார். கழகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர். (17.9.2023)
பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றத்தில் 543 இல் 179 தொகுதிகளும் – சட்டமன்றங்களில் 4,126 இல் 1,362 தொகுதிகளும் பெண்களுக்குக் கிடைக்கும்!தமிழ்நாட்டில் 77 சட்டமன்ற தொகுதிகள் கிடைக்கும்!
புதுடில்லி, செப்.19 நாடாளுமன்றத்தில் மொத்தம் 543 உறுப்பினர்கள் உள்ளனர். 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா பெண்களுக்காக கொண்டு வரப்பட்டால் 179 தொகுதிகள் பெண்களுக்கு கிடைக்கும். அதுபோல நாடு முழுவதும் 4,126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 33 சதவீத இட ஒதுக்கீட்டால்…
