திருப்பூரில் கலந்துரையாடல் கூட்டம்
திருப்பூர் மாவட்டம் திராவிடர் கழகம் சார்பில் 24.09.2023 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு அவிநாசி 'கோ' வம்சத்தார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாவட்ட காப்பாளர் அ.இராமசாமி தலைமையில், திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் யாழ் ஆறுச்சாமி முன்னிலையில் திராவிடர் கழக மாவட்ட…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்23.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* நாட்டின் பிற பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப மோடி அரசு பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தது, ராகுல் குற்றச்சாட்டு.* மக்களவையில் பி.எஸ்.பி. எம்.பி. டேனிஷ் அலியை அநாகரிகமாக பேசிய பாஜக எம்.பி.…
பெரியார் விடுக்கும் வினா! (1103)
மேல் நாடுகளில் ஒருவன் சிரைத்தாலும் அவனுடைய தம்பி மந்திரியாக இருப்பான்; அவனது சிற்றப்பன் துணி வெளுப்பான்; அவனது பெரியப்பன் ஜட்சாக இருப்பான். அந்நாடுகளில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு ஜாதி அமைப்பு உண்டா? எல்லோரும் எத்தொழிலை வேண்டு மானாலும் செய்வார்கள். எல்லோர்க்கும் எல்லாம்…
செருமங்கலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
மன்னார்குடி, செப். 23- மன்னார்குடி அருகே உள்ள செருமங்கலத்தில் சாலை விரிவாக்க பணிக்காக இட மாற்றம் செய்யப்பட்டு புதுப்பிக்கப் பட்ட தந்தை பெரியார் சிலைக்கு அய்யாவின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழ கம் ,பகுத்தறிவாளர் கழகம்,திமுக ஆகியவற்றின்…
விடுதலை சந்தா
பெங்களூரு திராவிடர் கழகம் சார்பாக மாநிலச் செயலாளர் முல்லைகோ, பொருளாளர் கூ. ஜெய கிருஷ்ணன், வடக்கு மண்டலச் செயலாளர் சி. வசந்தராசன், தோழர் திருவேங்கடம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தனர். அண்ணா மலை…
குவைத்தில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா மாட்சி!
குவைத், செப். 23- அறிவாசன் தந்தை பெரியார் அவர்களுடைய 145 ஆவது பிறந்தநாள் விழா தந்தை பெரியார் நூலகம் குவைத் சார்பாக நூலக காப்பாளர் சித்தார்த்தன் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தாய்மண் கலை இலக்கியப் பேரவை மற்றும் விடுதலை சிறுத் தைகள்…
கழகக் களத்தில்…!
24.9.2023 ஞாயிற்றுக்கிழமைதந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா - டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாமதுரை மேலூர், உசிலை மாவட்ட திராவிடர் கழகம் தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம் மற்றும் அரசு இராஜாஜி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் குருதிக்…
மாநில பா.ஜ.க. தலைவரை மாற்றினால் மட்டுமே கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும்!
பா.ஜ.க. தேசிய தலைமையிடம் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்!புதுடில்லி, செப். 23 மாநில பா.ஜ.க. தலைவரை மாற்றினால் மட்டுமே கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பா.ஜ.க. தேசிய தலைமையிடம் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்!தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.…
பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம் பாரீர்!
உத்தரப்பிரதேசத்தில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடிய நான்கு பேர்மீது காவல்துறையினர் வழக்காம்!லக்னோ, செப்.23 உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடிய நான்கு பேர்மீது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.விசுவ ஹிந்து பரிஷத் அளித்த…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் 31ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பட்டமளிப்பு விழா சிறப்புரை வல்லம், செப்.23, கல்விப் பணியில் 35 ஆண்டுகளை நிறைவு செய்து, இந்தியாவின் தலைசிறந்த முதன்மைப் பல்கலைக் கழகமாக விருது பெற்றுள்ள, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்…
