2024 ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி ஆர்.எஸ்.எஸின் ‘பம்மாத்து’த்தனமான முடிவுகள்!
சண்டிகர், மார்ச் 22- அரியானாவில் சமீபத்தில் முடிவடைந்த அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டத்தின் போது, “ஸ்வா” (தேசிய சுயம்) என்ற கருத்தை ஊக்குவிப்பது பற்றிய ஆர்.எஸ்.எஸ் (RSS) தீர்மானம், இந்தியாவின் “சரியான கதையை” வடிவமைப்பதில் கவனம் செலுத்துவது மற்றும்…
இந்திய ஜனநாயகம் எப்படி வீழ்கிறது? – ப.சிதம்பரம்
இந்தியாவின் ஜனநாயகம் பகுதியளவுக்குத்தான் சுதந்திர மானது என்று குறைத்து மதிப்பிட்டிருக்கிறது, அமெரிக்கா விலிருக்கும் ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ ஜனநாயக ஆய்வு அமைப்பு. ‘தேர்ந்தெடுக்கப்பட்ட எதேச்சாதிகாரம்’ என்று வர்ணிக்கிறது சுவீடனில் உள்ள ‘வி-டெம்’. (இந்த அமைப்பானது, நாடுகளின் அரசுகள் எப்படிப்பட்டத் தன்மை வாய்ந்தவை என்று…
‘சட்டமன்றத்தில் புகழ்பாட வேண்டாம்!’
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு!சென்னை, மார்ச் 22- தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான 'நிதிநிலை அறிக்கை' நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து வேளாண் 'நிதிநிலை அறிக்கை' நேற்று (21.3.2023) தாக்கல் செய்யப் பட்டது.வருகிற 23ஆம் தேதி (நாளை)…
நெற்றியில் பொட்டு எங்கே? கருநாடக பி.ஜே.பி. எம்.பி.யின் அடாவடித்தனம்!
பெங்களூரு, மார்ச் 22 கருநாடக மாநிலம் கோலாரில் உள்ள ஒரு சந்தையைப் பார்வையிட கருநாடக மாநில பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.முனுசாமி சென்றிருந்தார். அப்போது ஆடை விற்பனை அரங்கம் ஒன்றில் விற்பனையாளராக இருந்த பெண், பொட்டு வைக்காமல் இருப்பதைப் பார்த்து கோபமாகப்…
‘தினமலரின்’ பூணூல் புத்தி!
ஜி.கே.வாசனை காங்கிரசுக்கு அழைத்தாராம் - கே.எஸ்.அழகிரி.இதில் என்ன குறையைக் கண்டது தினமலர்?இதன் பொருள் - பா.ஜ.க.வுக்குத் தாவுகிறாரா அழகிரி? என்று கேள்வி கேட்கிறது தினமலர்.அ.தி.மு.க.வைக் கூட்டணிக்கு அழைக்கும் பி.ஜே.பி. கட்சியைக் கலைத்துவிட்டு, அ.தி.மு.க.வில் சங்கமம் ஆகப் போகிறது என்று சொல்லலாமா?
பெண்களின் முன்னேற்றத்தில் முன்னிலையில் தமிழ்நாடு – ஆய்வில் தகவல்
புதுடில்லி, மார்ச் 22- இந்தியாவில் 15.4 விழுக்காட்டளவில் பெண்கள் மட்டுமே பணிக்குச் செல்லும் நிலையில், தமிழ் நாட்டில் அது 35.1 விழுக்காடாக உள்ளது. மகளிர் நாளை யொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல பெண்கள் பொருளாதார…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சுயமரியாதை – பகுத்தறிவு வெளிச்சம் ஒளிரும் பட்ஜெட்! புது வரி ஏதும் போடாத பட்ஜெட்!! பாராட்டுவதற்கு வார்த்தை இல்லை – வாழ்த்துகள்!
பொருளாதாரநெருக்கடிமிகுந்தஒருசூழலில்அனைத்தையும்உள்ளடக்கியசிறப்பானபட்ஜெட்! இல்லத்தரசிகளின்கண்ணீர்துடைக்கப்பட்டுள்ளது! பொருளாதாரநெருக்கடிமிகுந்தஒருசூழலில்அனைத்தையும்உள்ளடக்கியசிறப்பானபட்ஜெட்! இல்லத்தரசிகளின்கண்ணீர்துடைக்கப்பட்டுள்ளது! 'திராவிடமாடல்' ஆட்சியின்சுயமரியாதை - பகுத்தறிவுவெளிச்சம்ஒளிரும்பட்ஜெட்! பாராட்டுவதற்குவார்த்தைஇல்லை - வாழ்த்துகள்என்று திராவிடர்கழகத்தலைவர்தமிழர்தலைவர்ஆசிரியர்கி.வீரமணிஅவர்கள்விடுத்துள்ளஅறிக்கைவருமாறு: ஓர்அரசின்நிதிநிலைஅறிக்கைஎன்பதுவெறும்வரவு - செலவுகணக்குக்கானஆண்டறிக்கைமட்டுமல்ல; அதையும்தாண்டி, அந்தஅரசின்கொள்கைதிட்டங்களைசெயலாக்கி, மக்களுக்குநம்பிக்கைஊட்டுவதோடு, மக்களாட்சியில்நடைபெறும்தேர்தலில்கொடுத்தவாக்குறுதிகளைஅவ்வப்போதுஎப்படியெல்லாம்நிறைவேற்றி, மக்களின் - வாக்காளர்களின்நம்பிக்கையைப்பெருக்குவதுஎன்பதாகும்! தி.மு.க.வின்தனிமுத்திரை அதன்தேர்தல்அறிக்கையே! தி.மு.க.வின்தனிமுத்திரைஅதன்தேர்தல்வாக்குறுதியே! சிலதேர்தல்களுக்குமுன்தி.மு.க.வின்தேர்தல்அறிக்கையேஇந்தியஅரசியலில்கதாநாயகனாகவேவர்ணிக்கப்பட்டதைமறந்துவிடமுடியாது! ‘சொன்னதைச்செய்வோம்; செய்வதையேசொல்வோம்' என்பதனைசெயலில்நாளும்காட்டிவரும்ஆட்சி, திராவிடர்ஆட்சியானநீதிக்கட்சிஆட்சியின்நீட்சியான…
சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு
மதுரை, மார்ச் 21- தூத்துக்குடி யில் இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநாட்டுக்கு அனுமதிகோரி தாக்க லான மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்…
மறைவு
விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் விடுதலை தி.ஆதவனின் மாமியாரும், மாவட்ட. மகளிரணி அமைப்பாளர் சாந்தி அவர்களின் தாயாருமான நெ.இராசம்மாள் (வயது 92) உடல் நலக் குறைவு காரணமாக 19.3.2023 ஞாயிறு இரவு 10 மணியளவில் இறுதி எய்தினார். செய்தி அறிந்து மாவட்ட…
விடுதலை நாளிதழுக்கான சந்தா
விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை குமரி மாவட்டம் மேலராமன்புதூர் கிளைக் கழக அமைப்பாளர் பி.கென்னடி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.