ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமண விழா

மதுரை திருமங்கலம் பெரியார் பெருந்தொண்டர் சுந்தர்ராஜன் பேரனும், அன்புமணி-மகேஸ்வரி ஆகியோரின் செல்வனுமாகிய இன்பபிரபாகரன்-சுபாமகேஸ்வரி மணவிழாவை தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் 1.10.2023 அன்று மதுரையில் நடத்தி வைத்தார். நிகழ்வில் மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வா.நேரு மாவட்ட தலைவர்…

Viduthalai

அறிவியல் விழிப்புணர்வு பரப்புரை

நாகர்கோவில், அக். 4 - குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக அறிவியல் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சி நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடந்தது. குமரி மாவட்ட மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கி பரப்பு ரையைத் தொடங்கி வைத் தார். இந்த நிகழ்ச்சியில்…

Viduthalai

பூவிருந்தவல்லியில் கழகக்கொடியேற்றம்

பூவிருந்தவல்லி, அக். 4 - பூவிருந்தவல்லி பகுதி திராவிடர் கழக செயலாளர் தி.மணி மாறன்- ம.கோமதி ஆகி யோரின் அன்பு மகள் பெரியார் பிஞ்சு ம.கோ.ஆதிரா முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 3.10.2023 செவ்வாய்கிழமை மாலை 07-30 மணிக்கு…

Viduthalai

வெற்றிக்கு காரணம் கடின உழைப்பு சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் கருத்துரை

சென்னை, அக். 4 - தமிழ்நாடு அரசு சார்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒன்பது பேருக்கு பாராட்டுத் தெரிவிக்கும் விழா சென்னையில் 2.10.2023 அன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேசுகையில்: நானும் அரசுப் பள்ளியில் தான் படித்தேன்.…

Viduthalai

2024 தேர்தல் காந்திக்கும் கோட்சேவுக்குமான தேர்தல்: ராகுல் காந்தி

சாஜாபூர், அக். 4 - 2024 நாடா ளுமன்றத் தேர்தல் என்பது காந்தியாருக்கும் கோட்சேவுக்கும் இடை யேயான தேர்தல் என ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 18 ஆண்டுகளாக…

Viduthalai

போக்குவரத்துத் துறையில் ஊதியத்துடன் பயிற்சி

சென்னை, விழுப்புரம், கோவை, சேலம், தருமபுரி, திருநெல்வேலி, நாகர்கோவில் என மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் வெவ்வேறு பணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் காலியாக உள்ள 417 பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்…

Viduthalai

ஆதரவில்லாமல் மரணமடைந்தவர்களை அடக்கம் செய்யும் இளைஞர்

‘மரணமில்லா பெருவாழ்வு’ யாருக்கும் வாய்ப்ப தில்லை. அப்படி இறக்கும் தருவாயில் இருப்போரின் ஆசை அவர்களின் இறுதி மரியாதையாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட மனிதர்களின் உடல் இறுதி மரியாதைக்கு மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உதவி வருகிறார்.மதுரை எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் மணி கண்டன்.…

Viduthalai

மனமிருந்தால்…. மாற்றம்!

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒவ்வொன்றும் பல கோடி ரூபாயைக் கொண்டிருக்கின்ற சூழலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் ரூ. 45 ஆயிரம் செலவில் ரோல்ஸ் ராய்ஸ் காரை தன்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்திருக்கின்றார்.மாடிஃபிகேஷன் வாயிலாகவே அதனை அவர் சாத்தியப்படுத்தி இருக்கின்றார்.…

Viduthalai

தஞ்சையில் முதலமைச்சர் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் பார்வையிட்டனர்

திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சாவூரில் 6.10.2023 அன்று நடைபெறவிருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறக் கூடிய அரங்கத்தினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்…

Viduthalai

தஞ்சை திணறட்டும்! தமிழர்கள் விழிக்கட்டும்!! – மின்சாரம்

இது திராவிட இயக்கத்தின் வெற்றி விழா - திராவிடர் இயக்கத் தீரர்களின் நூற்றாண்டு விழா சகாப்தம்!வைக்கம் நூற்றாண்டு விழா!  சேரன் மாதேவி குலகுலத்தில் நடந்த வகுப்பு வாதத்தை வீழ்த்தி வெற்றி கண்ட நூற்றாண்டு விழா!முத்தமிழ் அறிஞர் மானமிகு சுயமரியா தைக்காரரான கலைஞர் …

Viduthalai