உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகள் கூடாதாம் உச்சநீதிமன்ற முடிவு என்று ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி,  மார்ச் 25 உயர்நீதிமன்றங் களில் பிராந்திய மொழிகள் வேண்டாம் என உச்சநீதிமன்றம் முடிவு செய் திருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. கருநாடகத்தைச் சேர்ந்த மாநிலங் களவை காங்கிரஸ் உறுப்பினர் சையத் நசீர் உசேன், உயர்நீதிமன்றங்களில் பிராந் திய மொழிகளை…

Viduthalai

பிளஸ் டூ தேர்வு எழுதாத மாணவர்கள் துணைத் தேர்வு எழுத நடவடிக்கை

கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிசென்னை, மார்ச் 25 பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் நாளில் நடந்த மொழிப்பாட தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இது தொடர்பாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி…

Viduthalai

தமிழர்களின் நாகரிகத்தை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் நெல்லை மாவட்ட ஆட்சியர்

திருநெல்வேலி, மார்ச் 25- பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் 'மாபெரும் தமிழ் கனவு' நிகழ்ச்சி 23.3.2023 அன்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-நெல்லை மாவட்டத்தில் மக்களும், மாணவர்களும் சிந்தனைகளை சீர்திருத்தி…

Viduthalai

நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவிகளுக்கு விளையாட்டு மைதானங்கள்

 சென்னை, மார்ச் 25 சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் மாணவிகளின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில், பூப்பந்து அல்லது கூடைப்பந்து மைதானங்களை புதிதாக கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. ஜூடோ, கராத்தே போன்ற பிற விளையாட்டுகள் மூலம்…

Viduthalai

சிபிஅய்-யை தவறாக பயன்படுத்துவதா? ஒன்றிய அரசை எதிர்த்து 14 கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடில்லி, மார்ச் 25- சிபிஅய் மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன் படுத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் மனு அளித்தன. இந்த மனு மீதான விசாரணை ஏப்.,5க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை அமலாக்கத்துறை,…

Viduthalai

கல்விக் கொள்கை உருவாக்கம் மாநிலங்களுக்கு முன்னுரிமை தேவை

உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சென்னை, மார்ச் 25 இந்தியாவுக்கான கல்வி மேம்பாட்டுசங்கம் சார்பில் ‘சிறந்த கல்விக்கான ஆராய்ச்சி, புதுமை மற்றும் டிஜிட்டல் முறையில் கற்கும் தொழில்நுட்ப மேம்பாடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை யில் நேற்று (24.3.2023) நடைபெற்றது.இதில் உயர்கல்வித்…

Viduthalai

திராவிடர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்? 14.10.1944 – குடிஅரசிலிருந்து….

திராவிடர் கழகத்தில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டதினால் உண்மைத் திராவிடராய் விட முடியுமா?திராவிடர் பண்பு உங்களிடம் காணப்பட வேண்டாமா? திராவிடர் கொள்கை உங்களிடம் திகழ வேண்டாமா?ஆரியத்தையும், ஆரிய வழிபாட்டையும் பின்பற்றுவது திராவிடர் பண்பா என்பதை நெஞ்சில் கை வைத்துப் பாருங்கள்.இன்று திராவிடர் இவ்வளவு இழிந்த…

Viduthalai

சாமியும் சுயராஜ்யமும் பார்ப்பனர் நன்மைக்கே! 25.01.1947 – குடிஅரசிலிருந்து….

(20.01.1947 அன்று ஈரோட்டிற்குப் பதினேழு கல் தொலைவில் உள்ள காஞ்சிக் கோவில் என்னும் ஊரில் பி.சண்முகவேலாயுதம் தலைமையில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)சாமி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சுயராஜ்யம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, இந்த நாட்டுப் பழம் பெரும் குடிமக்களாகிய…

Viduthalai

அம்பேத்கர் – பெரியார் சந்திப்பு 30.9.1944 – குடிஅரசிலிருந்து….

இந்திய மத்திய அரசாங்க நிர்வாக அங்கத்தினர்  டாக்டர் அம்பேத்கர் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி பெரியார் ஈ.வெ.ராமசாமி சென்னை சென்று தனது வரவைத் தெரிவித்துக் கொண்டார்.டாக்டர்  12 மணிக்கு வந்து சந்திப்பதாக தெரிவித்து விட்டு சரியாய் 12 மணிக்கு பெரியார் ஜாகைக்கு வந்து…

Viduthalai

ராகுல்காந்தி பிரச்சினை சிறை நிரப்பும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

 புதுடில்லி, மார்ச் 25- காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: மேனாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி, ராகுல் காந்தி குறித்து பாஜக தலைவர்கள் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இப்போது வரை விமர்சனம்…

Viduthalai