பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, அக்.6 அமைப்புசாரா ஓட்டுநர்கள், மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிலா ளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 148 பெண்கள், 2 திருநங் கைகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் ஆட்டோக்கள், தொழில்முறை டாக்ஸி ஆகிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.…
ஜனவரியில் முதலீட்டாளர்கள் மாநாடு : முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை,அக்.6 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடை பெறும் என்றும், வெளிநாட்டு முதலீடு களை ஈர்க்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனம், சுவிட்சர்லாந்தை…
ஜாதியை ஒழிக்க ஒன்றிய அரசு சட்டம் கொண்டுவருமா? தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
பட்டியலின மக்களுக்குப் பூணூல் போட ஹிந்து மத ஸநாதனத்தில் புருஷ சூக்தத்தில் இடம் உண்டா?பூணூல் போடப்பட்ட பட்டியலின மக்களை கோவில் கருவறைக்குள் பூஜை செய்ய ஆளுநர் அழைத்துச் செல்வாரா?பட்டியலின மக்களுக்குப் பூணூல் அணி விக்க ஏற்பாடு செய்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களைக்…
அய்.அய்.டி.யா – அக்ரகாரமா? சைவ உணவுக் கொள்கையை எதிர்த்த மாணவர்களுக்கு ரூ.10,000 அபராதமாம்!
மும்பை அய்.அய்.டி. அராஜகம்மும்பை, அக்.5 இறைச்சி சாப்பிடும் மாணவர்கள் தனியாக அமர வேண்டும் என்று கூறி வெளியே மேஜை ஒதுக்கியதை எதிர்த்து போராட்டம் நடத்திய அய் அய் டி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. மும்பையில் உள்ள பவாய் அய்.அய்.டி.…
அமெரிக்காவில் மிக உயரமான அம்பேத்கர் சிலை – அக். 14-இல் திறப்பு
வாசிங்டன்,அக்.5- இந்தியாவுக்கு வெளியே மிக உயரமான 19 அடி அம்பேத்கர் சிலை அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி திறக்கப் பட உள்ளது.மகாராட்டிர மாநிலத்தில் கடந்த 1891-ஆம் ஆண்டு பிறந்த பி.ஆர். அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகளைப்…
பா.ஜ.க. கூட்டணியில் இணைய விரும்புவதாக கூறிய பி.ஆர்.எஸ். கோரிக்கை நிராகரிப்பா?
பிரதமர் மோடிக்கு தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ் பதிலடிநிஜாமாபாத், அக்.5- தெலங்கானா முதலமைச்சரும், பாரத ராட்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ், பாஜக கூட்டணியில் இணைய விரும்பினார்; ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டேன் என்று பிரதமர் மோடி கூறினார்.சந்திரசேகர் ராவின் செயல்பாடு களை…
‘நியூஸ்கிளிக்’ செய்தியாளர்கள் வீடுகளில் ‘ரெய்டு’க்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
இதுதான் ஒன்றிய அரசின் கருத்துரிமை லட்சணம்“திசை திருப்பும் வேலை...” புதுடில்லி,அக்.5- ‘நியூஸ்கிளிக்’ செய்தியாளர்களின் வீடுகளில் டில்லி சிறப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில், இந்த நட வடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே வேளையில், ‘யாராவது தவறு செய்திருந்தால்,…
