சிக்கிம் ஏரி 402 ஏக்கரிலிருந்து 149 ஏக்கராக சுருங்கியது செயற்கைக்கோள் படம்

பெங்களூரு, அக்.7- மேக வெடிப் பால் தண்ணீர் வெளியேறிசிக்கிம் மாநிலத்தில் உள்ள லோனாக் ஏரியின் பரப்பளவு 2 மடங்கு குறைந்ததாக இஸ்ரோ தெரிவித் துள்ளது.கடந்த மாதம் 17ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒளிப்படங்களில் 402 ஏக்கர் அளவிற்கு இருந்த தெற்குலோநாக் ஏரியின்…

Viduthalai

ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

புதுடில்லி, அக்.7- ஜாதிவாரிக் கணக் கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்…

Viduthalai

மருத்துவ இயலின் புதிய சாதனை ஆறு முறை இதயத் துடிப்பு நின்ற இந்திய மாணவரை காப்பாற்றிய இங்கிலாந்து மருத்துவர்கள்

லண்டன், அக்.7 அமெரிக்காவின் வாசிங்டன் மாகாணம் சியாட்டில் நகரில் வசித்து வரும் இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவர் அதுல் ராவ். இவர் இங்கிலாந்து தலைநகர் லண் டனில் உள்ள ஒரு கல்லூரியில் மருத் துவத்துக்கு முந்தைய பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில்…

Viduthalai

மகளிர் இட ஒதுக்கீட்டை உடனே செயல்படுத்தாது ஏன்? ஏமாற்று வேலையா? : பிரியங்கா காந்தி கேள்வி

போபால், அக்.7  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா மத்திய பிரதேசத்தின் தார் மாவட் டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப் போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்துவதை தாம தப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பா.ஜனதா தலைமையிலான ஒன்றிய…

Viduthalai

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்,அக்.7- ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரானில் பெண்கள் அடக்கு முறைக்கு எதிராக போராடியதற் காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம் படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கிஸ் முகம்மதிக்கு 2023ஆம் ஆண்…

Viduthalai

இந்து அறநிலையத்துறையும் பிரதமரின் பார்வையும்

இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திர மோடி 2024 மக்களவைத் தேர்தலைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் பேசும் பொழுதெல்லாம் பதற்றமடைவதாகத் தெரிகிறது.சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார் - விவரம் தெரியாமலும் வார்த்தைகளைக் கொட்டுகிறார்.அவருக்கு ஆலோசனை சொல்பவர்கள் யார் என்றும் தெரியவில்லை. ஒன்று…

Viduthalai

கல்வியின் பயன்

நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப் போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர்ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவு தத்து வத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பயனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேயாகும்.…

Viduthalai

திருச்சியில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்

நாள் :  20-10-2023, வெள்ளி, முற்பகல் 11 மணி        இடம்: பெரியார் மாளிகை, திருச்சி தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி  அவர்கள்தலைவர், திராவிடர் கழகம்பொருள்: 1)  குலத் தொழிலைத் திணிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சதித் திட்டத்தை எதிர்த்துத் -…

Viduthalai

ஒரிசா பாலு மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல்

கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு என்ற பாலசுப்பிரமணியன் அவர்கள் உடல்நலக் குறைவால் தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (6.10.2023) மாலை தமது 60-ஆம் வயதில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். தமிழர் வரலாறு தொடர்பாக வும் கடல்…

Viduthalai

10 லட்சம் மக்களுக்கு 100 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்! மாநில அரசுக்குத் தடை போட ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா?

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்நாள்: 09-10-2023 திங்கள் காலை 11 மணிஇடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னைவரவேற்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்வடசென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்முன்னிலை: தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்: வீ.அன்புராஜ், வீ.குமரேசன், பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி,…

Viduthalai