மறைவு
தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளர் ஒக்கநாடு மேலையூர் ஆ.லெட்சுமணன், மறைந்த ஆ.முருகன் மற்றும் மகள்கள் பூபதி, பிரேமா, இளவழகி ஆகியோரின் தாயாரும், மறைந்த தாடி ஆறு முகம் அவர்களின் இணையருமான ஆ.தையலம்மாள் நேற்று (9-10-2023) மாலை 4 மணிக்கு…
கழகக் களத்தில்…!
12.10.2023 வியாழக்கிழமைபெரியார் நூலக வாசகர் வட்டம்சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (புதுமை…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்10.10.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்* சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலங்கானா ஆகிய அய்ந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும், இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.இந்தியன் எக்ஸ்பிரஸ்* காவிரி விவகாரம் தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
பெரியார் விடுக்கும் வினா! (1120)
இன்று உள்ள ஒழுக்கங்கள் என்பவைகள் எல்லாம் சட்டம் போன்றே சம்பந்தப்பட்ட விடயங்களுக்குப் பொருத்தியவைகளே தவிர எல்லோருக்கும் பொருந்தியவைகள் ஆகுமா? இருந்த போதிலும் மக்களிடம் ஒழுங்கு மீறும் எண்ணத்தையும், சட்டத்தை மறுக்கும் உணர்ச்சியையும் உண்டாக்கலாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்
சென்னை, அக்.10- 10 லட்சம் மக்க ளுக்கு 100 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்!மாநில அரசுக்குத் தடை போட ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா? ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழர் தலைவர் தலை மையில் 9.10.2023 அன்று காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலு…
டிசம்பர் 2 : சுயமரியாதை நாள் – தஞ்சை மாவட்டத்தில் சுவரெழுத்துப் பணிகள் தீவிரம்
தமிழர் தலைவரின் 91ஆம் ஆண்டு (டிசம்பர் 2) பிறந்த நாளை யொட்டி தஞ்சை மாவட் டத்தில் பல்வேறு இடங் களில் பிறந்த நாள் சுவரெ ழுத்துப் பணிகள் நடை பெற்று வருகிறது. மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஏற் பாட்டில் சுவரெழுத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது.
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா – சமூகநீதி நாள் பொதுக்கூட்டம்
கல்பாக்கம், அக். 10- செங்கல் பட்டு மாவட்டம் கல்பாக் கம் நகரியத்தில் புதுப்பட் டினம் காயிதேமில்லத் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா 29.9.2023 அன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை…
திருத்துறைப்பூண்டியில் தந்தை பெரியார் பிறந்தநாள் பட ஊர்வலம் – சமூகநீதி பாதுகாப்பு பேரணி
திருத்துறைப்பூண்டி,அக்.10- திருத்துறைப் பூண்டியில் தந்தை பெரியார் 145ஆவது ஆண்டு பிறந்த நாள் பெரியார் பட ஊர்வலம் சமூகநீதி பாதுகாப்பு பேரணி 03.10.2023 அன்று நடைபெற்றது. பேரணியை நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை துவக்கி…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: சங்கரபாண்டியன் திருமண மண்டபம், அரிஅரன் கடைவீதி, பொன்னேரி (கும்முடிப்பூண்டி கழக மாவட்டம்)மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை…
மனிதர்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல ஆய்வு
திருச்சி, அக். 10- சந்திராயன்-3 மற்றும் ஆதித்யா- எல் 1 ஆகியவற்றின் வெற்றிக்கு பின்னர் இந்தியா தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றது. இந்நிலையில் அதற்கான திட்ட வரைபடம் தயாராக உள்ளதாக சந்திராயன்- 3 திட்டத்தின் திட்ட இயக்குனர்…
