பெரியார் விடுக்கும் வினா! (1121)
பழைய காலத்தில் மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி உணர்ச்சியும் இல்லாத காலத்தில்தான் கடவுள் என்ற நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். இடி, மின்னல், மழை, வெள்ளம், பூகம்பம், எரிமலை முதலியவற்றைக் கண்டு ஒடுங்கித் தனக்கு எட்டாத ஒரு சக்தி தனிமையில் இருப்பதாக மனிதன்…
கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் கலைச்செம்மல் விருதுகள்
சென்னை, அக். 11- தமிழ் வளர்ச்சி மற் றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமி நாதன் நேற்று (10.10.2023) கலை பண்பாட்டுத் துறை சார்பில் மாநில அளவிலான ஓவியம் மற்றும் சிற்பக் கலைகாட்சியினைத் தொடங்கி வைத்து கலைச் செம்மல் விருதுகள்…
ஈரோடு சிவகிரி மருத்துவக் கல்லூரிக்கு விஜயலட்சுமியம்மாள் உடற்கொடை
ஈரோடு, அக். 11- ஈரோடு மாவட்டம் சிவகிரி, கழகக் காப்பாளர் கு.சண் முகத்தின் வாழ்விணையர் விஜய லட்சுமியம்மாள் 8-.10.-2023 அன்று இயற்கை எய்தினார். தகவலறிந்த தோழர்கள் தலை மைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட தலைவர் இரா.நற்குணன், மாவட்ட செயலா ளர் மா.மணிமாறன்,…
நன்கொடை
வேலூர் கமலாட்சிபுரம் பெரியார் வீதியில் வாழும் ப.க. தோழரும் விடுதலை வாசகருமான புலவர் ச.துறவரசன் இணையருமான மு.சரோஜா அம்மையாரின் நினைவு நாளை யொட்டி (11.10.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
மலர்க்கொடி படத்திற்கு பொதுச் செயலாளர் மரியாதை- குடும்பத்தினருக்கு ஆறுதல்
தஞ்சை, அக். 11- தஞ்சை மாவட்ட ப.க. செயலாளரும் தோழர் பாவலர் பொன்னரசு (எ) பொ.இராஜீ வாழ்விணையருமான "ஆசிரியை பா.மலர்க்கொடி" 1-10-2023 அன்று மறைந்ததை விசாரிக்க இல்லத்திற்கு நேரில் வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மறைந்த அம்மையாரின் படத்திற்கு…
மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்
மதுரை, அக். 11- மதுரை மாநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் 10, 08.10.2023 ஞாயிறு மாலை 7மணிக்கு தமிழக எண்ணெய் பலகாரம் நிறுவனத்தில் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் தலைமை யில் நடைபெற்றது. தமிழர் தலை வர் ஆசிரியர் தமிழ்நாடு முழுவதும்…
13.10.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 65
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இறைவி * வரவேற்புரை: கவிஞர் இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: இரா.தமிழ்ச் செல்வன் (மாநிலத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நூல் எழுத்தாளர் …
யூனியன் வங்கி ஊழியர்களுக்கான பதவி உயர்வு பயிற்சி கொல்கத்தாவில் நடைபெறுகிறது
யூனியன் வங்கி ஊழியர்களுக்கான பதவி உயர்வு பயிற்சி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாளையொட்டி அவர் படத்துக்கு வங்கி அலுவலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நீங்க மூன்றுக்கு மேல் வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா?
அப்போ இந்தச் செய்தி உங்களுக்குத் தான்புதுடில்லி, அக்.11 இந்தியாவில் மக்க ளுக்கு நிதி பரிவர்த் தனை செய்ய வங்கி கணக்கு என்பது கட்டாயமாக உள் ளது. இதில் சிலர் ஒன்றுக்கும் மேற் பட்ட வங்கி களில் கணக்கு வைத்துள்ளனர்.அவர்களில் இரண்டு அல்லது…
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனியும் கையில் இருந்தால் என்னவாகும்.. மாற்ற முடியுமா?
புதுடில்லி, அக்.11 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற் றுவதற்கான கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், இனியும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்து இருந்தால் அதை மாற்ற முடியுமா? என்பது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய விவரம் கொடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி…
