தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற இறையன்-திருமகள் இல்ல சுயமரியாதைத் திருமண விழா

சென்னை, ஏப். 7- மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் பெரியார் பேருரை யாளர் இறையன், சுயமரியாதைத் திருமண நிலைய மேனாள் இயக்குநர் திருமகள் ஆகியோரின் பெயரனும், இசையின்பன்--பசும்பொன் ஆகியோ ரின் மகனுமான இ. ப. இன நலம் - ஜோ. ஆட்லின் ஆகியோரின்…

Viduthalai

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) மின்சாரம்

கடந்த 6 ஆண்டுகளாகவே ராம நவமி, அனுமன் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களில் சிறுபான்மையினர் குறித்த மோசமான வார்த்தைகளை - ஊர்வலம் போகிறோம் என்ற பெயரில் - கூச்சலிட்டு கொண்டே செல்வதை ஒரு திட்டமாகவே செய்து வருகின்றனர்.பாஜக ஆளும் மாநிலங்களில்…

Viduthalai

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 126ஆவது இடம்

 ஜெனீவா, ஏப். 7- இந்த ஆண்டு உலக மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 126ஆவது இடம் அளிக்கப் பட்டுள்ளது. அய்க்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு தீர்வுகள் வலையமைப்பில், 2023ஆம் ஆண்டு உலக மகிழ்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. தமது மகிழ்ச்சி குறித்த மக்களின்…

Viduthalai

காவிரி டெல்டா மண்டலத்தில் நிலக்கரி சுரங்கமா?: இரா. முத்தரசன் கண்டனம்

சென்னை, ஏப். 7- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்  வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரிப் படுகைப் பகுதியில் படிப்படியாக தொடர்ந்து மேலும் ஆறு நிலக்கரி சுரங்கங்கள் அமைக் கும் திட்டம் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி ஒட்டு மொத்த டெல்டா பகுதியையும்…

Viduthalai

ஏஅய்சிடிஇ-ன் புதிய ஆண்டு கால அட்டவணை வெளியீடு

சென்னை, ஏப். 7- பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் செப்டம்பர் 15ஆம் தேதிமுதல் தொடங்கப்பட வேண்டும் என்று ஏஅய்சிடிஇ அறி வுறுத்தியுள்ளது.ஒவ்வொரு கல்வியாண்டும் கல்லூரிகள் திறப்பு, பருவத்தேர்வு நடத்தப்படும் தேதிகள் உள்ளிட்ட விவரங்கள் அடங் கிய வருடாந்திர கால அட்டவணையை அகில…

Viduthalai

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

 வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள 100 கரும்பு விவசாயிகளுக்கு வெளிமாநில சுற்றுலாசென்னை, ஏப். 7- சட்டப்பேரவையில் 5.4.2023 அன்று புதிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: இடுபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட 10 துணை வேளாண்மை விரிவாக்க…

Viduthalai

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை!

 12.4.2023  அன்று மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில்ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்சென்னை, ஏப். 7- தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மானதாகவும் இருக்கின்றன. அரசமைப்புச் சட்டம் அங்கீரிக்கும் ஒரு…

Viduthalai

வன விலங்குகளால் பயிர்கள் சேதம் தடுத்து நிறுத்திட திட்டம்

சென்னை ஏப்.7 வன விலங்குகளால் பயிர்கள் சேதமாவதைத் தடுக்க குழு அமைத்து ஒரு மாதத் தில் அரசுக்குப் பரிந்துரை வழங்க வேண்டும் என்று வேளாண்மை மற்றும் வனத்துறை அதிகாரி களுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.வன விலங்குகளால் பயிர்களுக்கு இழப்பு ஏற்படும்…

Viduthalai

சென்னை மாநகராட்சி நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை!

 சென்னை,ஏப்.7- சென்னை மாநகராட்சி நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி பெரியமேடு மை லேடீஸ் பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் 7 வயது சிறுவன் பயிற்சியின்போது நீரில் மூழ்கி சிறுவன் பலியானார். இதனைத் தொடர்ந்து,…

Viduthalai

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் இலவச ‘நீட்’ பயிற்சி

சென்னை, ஏப்.7 சென்னை மாநகராட்சி, திசை தொண்டு அறக்கட்டளையுடன் இணைந்து மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு கட்டணமில்லா நீட் பயிற்சியை வழங்கவுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக ஒவ்வொரு உதவிக் கல்வி அலுவலர்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6…

Viduthalai