‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைச் சின்னமாக மக்கள் நலப் பணியாளர்களிடம் கருணை காட்டுங்கள்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் வேண்டுகோள் அறிக்கைமக்கள் நலப் பணியாளர்களிடம் தமிழ்நாடு அரசு கருணை காட்டவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அறிக்கை வருமாறு:மக்கள் நலப் பணியாளர்களை தி.மு.க. ஆட்சி - அன்றைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர்…
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றம்
* தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதை ஆளுநர் தவிர்க்கட்டும்!* சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்!தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும்!சென்னை,ஏப்.10- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்…
சர்க்கரை நோயை தடுக்கும் கேரட் சாறு
*கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. ஒரு கப் கேரட் ஜூஸின் எடை 236 கிராம் வரும். கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு அதிகரிக்கும்.*தினமும் காலை உணவிற்கு முன் ஒரு டம்ளர் கேரட்…
குருதியைத் தூய்மையாக்கும் புதினா
*புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு தலா 100 மில்லி, கால் கிலோ தேன் சேர்த்து கொதிக்க வைத்து, தினமும் ஒரு ஸ்பூன் காலை, மாலை குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும்.*ஒரு கைப்பிடி புதினா இலையுடன் 5, 6 மிளகு சேர்த்து அரைத்து,…
வெள்ளை அணுக்களை உடலில் அதிகரிக்கும் சிறப்பான உணவுகள்
நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரணமான வெள்ளை அணுக்களை உடலில் அதிகரிக்கச் செய்யும் உணவுகள் பற்றி இங்கு காணலாம்.புரதம் அதிகமாக நிறைந்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுப்பழக்கம் அத்தியா வசியமாகும். ஆன்டிஆக்சிடெண்டு நிறைந்த…
சர்க்கரை நோய்க்கு புதிய மருந்து
நீரிழிவு நோய் என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு நபரின் குருதியில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க காரணமாகிறது. இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: டைப் 1 - உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கி அழிக்கிறது. டைப் 2…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
10.4.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை* சிஆர்பிஎப் ஆட் சேர்க்கைக்கான அறிவிக்கையில், கணினித் தேர்வை தமிழில் நடத்த வேண்டும்’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இந்தியன் எக்ஸ்பிரஸ்* அரசியல் கணக்கீடுகளை மனதில் வைத்து சமூக நீதியை ஒன்றிய அரசு…
பெரியார் விடுக்கும் வினா! (948)
ஏட்டுப் படிப்பை மட்டும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புகட்டுவதால் நம் தமிழ் மக்கள் முன்னேற முடியுமா? பகுத்தறிவு உணர்ச்சிகளையும், புரட்சிக் கருத்துகளையும், தன்நாடு, தன் மொழி, தன் இனம் என்ற தன்மான உணர்ச்சியையும் ஊட்ட வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
திராவிட மாணவர் கழகம் – திராவிடர் கழக இளைஞரணி சார்பில் சந்திப்புக் கூட்டம்
மருங்கூர், ஏப். 10- நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், மருங்கூரில் 7.4.2023 அன்று மாலை 6.00 மணிக்கு தொடங்கி மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் மாலை நேர கொள்கை பிரச்சாரமாக எழுச்சி யோடு நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு நாகை மாவட்ட இளைஞரணி தலைவர் சு.…
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டம்: இந்தியாவிலேயே முதலிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஏப். 10- சென்னை கண்ணகி நகரில் உள்ள முதல் தலைமுறை கற்றல் மய்யத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற் றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர…