சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் பதவியேற்றனர் நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

சென்னை,அக்.17-  சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப் பட்டுள்ள 2 கூடுதல் நீதிபதிகள் நேற்று பதவி யேற்றனர். வழக்குரைஞர்கள் செந்தில் குமார், அருள்முருகன் ஆகி யோர் கூடுதல் நீதிபதிகளாக பதவி யேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பதவிப்பிராமணம் செய்து வைத்தார். கூடுதல்…

Viduthalai

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் வெளியுறவு அமைச்சரின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபடும் பிரதமர் மோடி: சரத்பவார் சாடல்

மும்பை,அக்.17- இஸ்ரேல் - _ஹமாஸ் மோதல் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இருந்து பிரதமர் மோடியின் நிலைப்பாடு மாறுபட்டிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அரசு 100 சதவீதம் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்ப…

Viduthalai

இலங்கைக் கடற்படையினர் கைது செய்த மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுத்திடுக!

ஒன்றிய அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்சென்னை,அக்.17-   இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக் கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது அய்ந்து மீன்பிடிப் படகுகளை விடுவித்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர்…

Viduthalai

விளையாட்டில்கூட விபரீத மதவெறியா?

ஆர்.எஸ்.எஸ்.  சங்பரிவார்களும், பிஜேபியினரும் வீராப்புப் பேசுவதெல்லாம் தங்களுடைய '22 காரட்' தேச பக்தி பற்றிய அளப்புதான்.அவர்களுடைய அந்தத் தேசப் பக்தி என்பதற்கு அடையாளம் எது என்றால் தங்களுடைய பார்ப்பன இந்து மதத்தவர்களைத் தவிர மற்றவர்களை மூர்க்கத்தனமாக மிருகத்தனமாக எதிர்ப்பது தான்! (இந்து…

Viduthalai

இலஞ்சம் ஒழிய

பார்ப்பனர்களுக்கு உத்தியோகங்கள் கொடுப் பதை நிறுத்திவிட்டால், இலஞ்சப் பழக்கம் நின்று போகும்! ஏனென்றால், பார்ப்ப னர்களுக்குத் தேவை அதிகம்; சலுகை அதிகம்; அதனால் அவர்களுக்கு இலஞ்சம் வாங்கித் தீர வேண்டியிருக்கும். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாங்கிப் பழகி விடுகிறார்கள். ஜனநாயகத்தின் பேரால்…

Viduthalai

சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா – பத்தமடை ந.பரமசிவத்திற்குப் பாராட்டு விழா – ‘‘தாய்வீட்டில் கலைஞர்” நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விழாப் பேருரை

 சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் தொடங்கப்பட்டதே - பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் வேறுபாட்டால்தான்!தந்தை பெரியார் காங்கிரசைவிட்டு விலகியதற்கும் - திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்ததற்கும் இந்த சேரன்மாதேவிதான் காரணம்!இந்த உணர்வோடு வரும் தேர்தலில் பி.ஜே.பி.யை வீழ்த்தி - ‘இந்தியா' கூட்டணி வெற்றி பெறப் பாடுபடுவோம்!திருநெல்வேலி, அக்.17 சேரன்மாதேவி…

Viduthalai

தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு நெகிழ்ச்சியுரை

 ஆசிரியர் அய்யா அவர்களே, நீங்கள் ஊட்டி வளர்த்திருக்கக் கூடிய உறவுகளாகிய எங்களுக்குத் தாய்க்கழகத்திலிருந்து நீங்கள் கொடுக்கக் கூடிய இந்த உணர்வுதான், எங்களுக்குப் படை வரிசையில் செல்வதற்கு மாபெரும் பலமாக இன்றைக்கு இருக்கிறது!உங்கள் அருகில் வருகிறபொழுதுதான் எதிர்த்து வரக்கூடிய துன்பங்கள், பகைகள் எதுவாக இருந்தாலும்,…

Viduthalai

சென்னையில் குற்றச் செயல்கள் நடைபெறும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ரோந்து

சென்னை, அக் 17 குற்றச்செயல்களை முன் கூட்டியே தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவை அதிகம் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ரோந்து செல்ல காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, ரோந்து பணி…

Viduthalai

செய்திச் சுருக்கம்

3 சதவீத இடஒதுக்கீடுதமிழ்நாட்டினை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1000 வரவுகலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், ஒரு நாள் முன்பாகவே பயனாளிகளின் வங்கிக்…

Viduthalai

தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் உச்சநீதிமன்ற உத்தரவு

புதுடில்லி, அக். 17- ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு தேர்தல் நன்கொடை பத்திரங்களை அறிமுகப்படுத்தியது. ஆயிரம், 10 ஆயிரம், ஒரு லட்சம், 10 லட்சம், ஒரு கோடி ரூபாய் போன்ற மதிப்புகளில் தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.அய். வங்கி விற்பனை…

Viduthalai