பி.வி.ஆர். நூற்றாண்டு – சிகாகோ மருத்துவர் சோம. இளங்கோவன் ‘பெரியார் உலக’த்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர்கள் பலர் பெருமைக் குரியவர்கள் . அவர்களில் சிலரை அவ்வப்போது நினைவு கொள்வோம் .திருச்சிக்கருகே உள்ள பிச்சாண்டார்கோவில் பழம் பெருங் கிராமங்களில் ஒன்று. பக்தி தாண்டவமாடிய ஊர். அங்கே முதன் முதலாகப் பச்சை அட்டைக் குடிஅரசு இதழ் தலை  காட்டியது…

Viduthalai

‘ஜெய் சிறீராம்’ என்ற கூச்சல்! துப்பாக்கிக் குண்டுகளின் பாய்ச்சல்!

காவல்துறையினர் முன்னிலையிலேயே ஜெய் சிறீராம் என்று கூச்சலிட்டு மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை சுட் டுக்கொலை செய்துள்ளனர் ஹிந்து அமைப்பினர்.உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக் ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத் துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக உத்தரப்பிரதேச…

Viduthalai

ஜெகதாப்பட்டினம் மாநாடு என்ன கூறுகிறது?

தமிழ்நாட்டில் 1,072 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட நகரங்களும் மீனவ கிராமங்களும் உள்ளன.இதில் வாழும் பல லட்சம் மீனவர்கள் கடலை வாழ் வாதாரமாகக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்திய நாட்டின் 4% GTP பொருளாதார வளர்ச்சியில் 1% பொருளாதார வளர்ச்சியைத்…

Viduthalai

திராவிடர் தொழிலாளரணி மாநாடு – தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேருவிற்கு அழைப்பு

கழகப் பொறுப்பாளர்கள் 17.4.2023  அன்று காலை, சென்னை - மயிலாப்பூர் இல்லத்தில் நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்   கே. என். நேரு அவர்களை சந்தித்தனர். தாம்பரத்தில் மே 7 ஆம் தேதி (7.5.2023) நடைபெறவுள்ள திராவிடர் தொழிலாளரணி…

Viduthalai

மாணவர்கள், இளைஞர்கள் கவனிக்க…

செயலில் இறங்குக!இன உணர்வும், பகுத்தறிவும் மிக்க திராவிட சமூகத்தின் தீரர்களான அருமை இளைஞர்களே, மாணவர்களே, தோழர்களே!நேற்று (16.4.2023) ‘தினமலர்'  என்ற பார்ப்பன நாளேட்டின் வார இதழில் 'அந்துமணி' என்ற அக்கிரகார சிண்டு தனக்குத்தானே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டு பதிலைப் போட்டிருக்கிறது!கேள்வி: தி.க.…

Viduthalai

சுவரெழுத்துப் பிரச்சாரம்

மே 7 தாம்பரத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாட்டினை விளக்கி சென்னை எழும்பூர் பெரியார் ஈ வெ ரா நெடுஞ்சாலையில்  எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்

Viduthalai

கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.க.வில் இருந்து விலகல்

பெங்களூரு, ஏப் 17- தேர்தலில் வாய்ப்பு வழங்காததால் அதிருப்தி அடைந்த மேனாள் முதல்-அமைச்ச ரும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் அக்கட்சியில் இருந்து விலகினார்.கருநாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இத னால்…

Viduthalai

மூடத்தனத்தின் மூர்க்கத்தனம் சொர்க்கத்திற்கு செல்ல தலையை வெட்டி நரபலி கொடுத்த கணவன் மனைவி

ராஜ்கோட், ஏப்.17 இணையர் தங்களை தாங்களே ‘நரபலி' கொடுத்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள விஞ்சியா என்ற கிராமத்தைச் சேர்ந்த இணையர்ஹேமுபாய் மக்வானா (38) மற்றும் ஹன்சா பென் (35). இந்த இணையருக்கு…

Viduthalai

குமரி மாவட்ட கழகம் சார்பாக பகுத்தறிவு பரப்புரை

குமரிமாவட்ட திராவிடர் கழகம் சார்பாக  பகுத்தறிவு   பரப்புரை நிகழ்ச்சி குமரிமாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் , முட்டம் ஊராட்சிக்குட்பட்ட கடியப்பட்டணம்  கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்.…

Viduthalai

உடல் பருமனால் வரும் அபாயம்!

இடுப்பு, வயிற்றைச் சுற்றி அளவுக்கு அதிகமான கொழுப்பு சேருவது, பல உடல் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். அதிலும் நடுத்தர வயதினர், உடல் பருமனுடன் இருப்பது, அடுத்த 10 ஆண்டுகளில் உடல் பலவீனமாகும் அபாயத்தை, மற்றவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரிக்கிறது.இதனால், எதிர்பாராமல்…

Viduthalai