தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்க ளிடையே வீடுதோறும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத் திய காவல்துறை உதவி ஆய்வாளரைப்பராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது.காலைச்செய்தித்தாளில்மகிழ்ச்சிதரும்செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன். குற்றங்களைத் தடுப்பது மட்டுமே…
மசூதியை அகற்றக் கோரி வழக்கு தொடர்ந்த வழக்குரைஞருக்கு ரூ.25,000 அபராதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை. ஏப். 18- சென்னை புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செயல் பட்டு வரும் ரப்பானியா அரபு கல்லூரியில் அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் மசூதியை அகற்றக் கோரிய வழக்கை 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…
உளுந்தூர்பேட்டையில் சிப்காட் தொழிற்பூங்கா ரூ.2,302 கோடியில் புதிதாக காலணி உற்பத்தி ஆலை 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
சென்னை, ஏப். 18- உளுந்தூர் பேட்டை சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.2,302 கோடியில் புதிய காலணி உற்பத்தி ஆலை அமைப் பது தொடர்பாக தைவானின் அய்க்ளோரி ஃபுட் வேர் நிறுவனம் மற் றும் தமிழ்நாடு தொழில் துறை இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்…
தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு அரசு வேலை சட்டப் பேரவையில் முதல்-அமைச்சர் முக்கிய அறிவிப்பு
சென்னை, ஏப். 18- மாற்றுத் திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு விதிகளை திருத்தி அரசு வேலை வழங்க நடவடிக்கை உள்ளிட்ட சலுகைகள் சட்ட மன்றத்தில் முதல்-அமைச்சர் சார்பில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (17.4.2023) மாற்றுத்திறனாளிகள் நலத்…
ஹிந்திப் பாம்பு எப்பொழுது தலைதூக்கினாலும் பெரியாரின் கைத்தடி தயாராகவே இருக்கிறது, எச்சரிக்கை!
* தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பின் வரலாறு 85 ஆண்டுகாலம்!* ஒரே மாதத்தில் தமிழ்நாடு அரசு குவித்த மூன்று வெற்றிகள்!* மொழித் திணிப்பு ஒரு பண்பாட்டுப் படையெடுப்பே!தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பின் வரலாறு 85 ஆண்டுகாலம் - ஹிந்திப் பாம்பு தலையெடுத்தால்,…
அத்திக் அகமது கொலை: புல்வாமா தாக்குதல் குற்றச்சாட்டை திசை திருப்பவா? – காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி, ஏப். 17- அத்திக் அகமது கொலை சம்பவம், புல்வாமா தாக்குதல் குற்றச்சாட்டை திசை திருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. புல்வாமாவில் கடந்த 2019ஆ-ம் ஆண்டு 40 வீரர்களை பலி கொண்ட தாக்குதல் நடந்தபோது அந்த மாநில ஆளுநராக…
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஜூனில் கலந்தாய்வு
சென்னை, ஏப். 17- வருகிற ஜூன் மாதத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தனி கலந்தாய்வை நடத்த இருப்பதாக அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளில் சேருவதற்கு டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு…
அண்ணாமலையால் குற்றத்தை நிரூபிக்க முடியுமா? – வைகோ கேள்வி
கரூர், ஏப். 17- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் எதையும் நிரூபிக்க முடியாது என குளித்தலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். கரூர் மாவட்டம், குளித்தலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-ஆளுநர் முதல் நாள் ஒன்று சொல்கிறார்…
துபாய் நாட்டில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு
சென்னை,ஏப்.17- தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் நாட்டில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை அறிவித்துள்ளார்.அதன் விவரம் வருமாறு:துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கரா புரம் வட்டம்,…
தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நடத்திய விழிப்புணர்வு
தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நடத்திய விழிப்புணர்வு 5 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு முழுமையான தூரத்தைக் கடந்த சென்னை அசோக் நகர் வேளாங்கண்ணி மெட்ரிகுலேசன் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் ஆஸ்தா சரவணா, மற்றும் கனீஷ்கா சிறீ ஆகியோருக்கு…