ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்18.10.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* அய்ந்து மாநில தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும், ராகுல் நம்பிக்கை. இந்தியாவை ஒரே சித்தாந்தம் ஆள வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. அதை நாங்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எதிர்த்து வருகிறோம் என்றும் பேச்சு.தி…
பெரியார் விடுக்கும் வினா! (1128)
தொழிலாளி - முதலாளி கிளர்ச்சி என்கின்றதை விட மேல் ஜாதி - கீழ் ஜாதிப் புரட்சி என்பதே இந்தியாவுக்குப் பொருத்தமானதாகும். ஏனென்றால் இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு…
குலத் தொழிலை திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பிரச்சாரப் பயண பொதுக்கூட்டம்- அக்டோபர் 28 அரூரில்!
சிறப்பாக நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு!அரூர், அக்.18-அரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் குலத் தொழிலை திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக அக்டோபர் 28ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பிரச்சார பயணக் பொதுக் கூட்டத்தினை எழுச்சியாக நடத்துவது…
திருநெல்வேலி முப்பெரும் விழாவில் மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் சிறப்புரை
சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் தமிழ்நாடு அரசின் கெசட்டில் இடம்பெற்றிருக்கிறது என்பது நமக்குப் பெருமை!தந்தை பெரியார் சுட்டிக்காட்டிச் சென்ற பாதையில்தான் கலைஞர் ஆட்சியை நடத்தினார்; தளபதியும் அவ்வழியையே தொடருகிறார்!‘‘தமிழன் தன்மானத்தோடு வாழவேண்டும்; சுயமரியாதையோடு வாழவேண்டும்'' என்று சொன்னவர் தந்தை பெரியார்!திருநெல்வேலி, அக்.18 சேரன்மாதேவி குருகுலப்…
சென்னை மாநிலக் கல்லூரிக்கு சிறப்பு அங்கீகாரம் இந்திய தர நிர்ணய அமைவனம் வழங்கியது
சென்னை,அக்.18- சிறந்த கல்விக் கட்ட மைப்பு கொண்டுள்ளதற் காக மாநிலக் கல்லூரிக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் சிறப்பு அங்கீகாரம் வழங் கப்பட்டுள்ளது.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தென்னிந்தியா வின் முதல் கல்லூரியாக சென்னை மாநிலக் கல் லூரி நிறுவப்பட்டது. சென்னை திருவல்லிக்…
கரோனா ஊரடங்கில் கடைகள் மூடப்பட்டதால் வாடகை, குத்தகை பாக்கி ரூ.136 கோடி தள்ளுபடி : உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,அக்.18 - கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு அறிவித்தது. இதன் காரணமாக கடந்த 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும், 2021 மே, ஜூன் மாதங்களி லும் கடைகள் மூடப்பட்டன.இந்த காலகட்டங்களில் வணிகம்…
பெரியார் நூற்றாண்டு பள்ளி மாணவி – விண்வெளி வீராங்கனை ஆடை வடிவமைப்புப் போட்டியில் வெற்றி!
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, திருச்சி, ஜமால் முகம்மது கல்லூரி 6.10.2023 முதல் 8.10.2023 வரை, பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பல் வேறு பிரிவுகளில் விண் வெளித் துறை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பல்வேறு போட்டிகள் இந்திய விண் வெளி ஆராய்ச்சி…
சேரன்மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழாவில் புத்தகங்களை தமிழர் தலைவர் வெளியிட, முதல் பிரதியை அமைச்சர் தங்கம்.தென்னரசு பெற்றுக்கொண்டார்
சேரன்மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழாவில், இயக்க வெளியீடுகளான ‘‘தாய்வீட்டில் கலைஞர்'', ‘‘சேரன்மகாதேவி குருகுலப் போராட்டம் வரலாற்றுச் சுவடுகள்'', ‘‘வைக்கம் போராட்ட வரலாறு அவதூறுகளும் - விளக்கங்களும்'' ஆகிய புத்தகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, அமைச்சர் தங்கம்.தென்னரசு முதல் பிரதியைப்…
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து போட்டியில் முதலிடம்
பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் மாவட்ட அளவிலான கூடை பந்து மற்றும் கைப்பந்து போட்டிகள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு மைதானத்தில் 11.10.2023 அன்று நடைபெற்றது. அதில் அரியலூர், திருமானூர், செந்துறை, ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய ஆறு குறுவட்ட அளவில்…
ஆளுநர்களுக்குள் போட்டியோ!
‘ஜெய் சிறீராம்' என்ற வார்த்தையை வெற்றியின் உணர்வாகவே கருதுகிறேன்.- புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராசன் கருத்துமதவாதப் பிரச்சினைமூலம் தமிழ்நாடு ஆளுநர் விளம்பரம் பெற்று வருவதைவிட தான் அதிகமாகப் பெறவேண்டும் என்ற எண்ணமோ?இந்த வகையில் தமிழ்நாடு ஆளுநருக்கும் புதுச்சேரி ஆளுநருக்கும் இடையே மகாபோட்டி,…
