ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
புதுடில்லி, ஏப் 19 ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு மல்லி கார்ஜுன கார்கே கடிதம் எழுதி உள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண் டும் என்று கருநாடக மாநிலம் கோலாரில் பொதுக்கூட்டத் தில் பேசிய ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார். இந்…
தேர்தல் ஆணையராக அருண்கோயல் நியமனம் வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்
புதுடில்லி, ஏப். 19 தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், நாகரத்னா ஆகியோர் விலகி உள்ளனர்.தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமா ரும் தேர்தல் ஆணையர் களாக அனுப் சந்திர…
பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரத்தை பறிக்கும் கடுமையான தணிக்கையே தகவல் தொழில் நுட்ப சட்டத் திருத்தங்கள்
பயன்பாட்டாளரால் உருவாக்கி பயன்படுத் தப்பட இயன்ற சோதனை செய்யப்படாத செய்திகளை அனுமதிக்கும் இன்டர்நெட் உலகம் தோற்றம் பெற்ற பிறகு தோற்றம் பெற்ற ஊடகத்துடன் தவறான செய்தி விரும்பத்தகாத வடிவத்தை எடுக்கும் பிரச்சினையும் தோன்றிவிட்டது. ‘தவறான செய்திகள்’ மற்றும் பெரும்பாலான முற்றிலும் தவறான…
வாரிசுகளைப்பற்றி வாயைத் திறக்கலாமா பிஜேபி?
வாரிசு அரசியல்பற்றி எல்லாம் பிஜேபி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வாயைத் திறப்பதுதான் ஆச்சரிய மானது!"வைத்தியரே, முதலில் உங்கள் நோயைப் போக்கிக் கொள்ளுங்கள்!' என்ற சொலவடை உண்டு.கருநாடக மாநிலத்தை மட்டுமே எடுத்துக் கொண்டால் போதுமானது.1.தற்போது முதலமைச்சராக உள்ள எஸ்.ஆர் பொம்மையின் தந்தை…
கடவுள் எல்லாம் வல்லவரா?
எல்லாம் வல்லவரும், எங்கும் இருப்பவரும், சர்வ இயங்குதலுக்கும் காரணமான கடவுள் என்பவரை ஆறறிவுள்ள மனிதனுக்கு ஞாபகப்படுத்த மற்றொரு மனிதன் முயற்சி வேண்டும் என்றால், அதுவும் அதற்கு ஒரு கட்டடமும், கல் உருவமும் வேண்டுமென்று ஒருவன் சொல்வானானால், அவன் கடவுள் என்பதற்கு மேற்கண்ட…
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மாநகராட்சிக்குக் குடிநீர் திட்டம்
மதுரை,ஏப்.19- முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் இதுவரை 60 விழுக்காட்டளவில் முடிந்துள்ளன. மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக அம்ரூத்-3 திட்டத் தின் கீழ், ரூ.1,685.76 கோடியில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடி நீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் லோயர்…
கந்துவட்டி கேட்டு பெண் மீது தாக்குதல்: இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது
திருநெல்வேலி, ஏப். 19- நெல்லையில் கந்துவட்டி கேட்டு பெண்ணை தாக்கியதாக இந்து மக்கள் கட்சி நிர்வாகியை காவல் துறை யினர் கைது செய்தனர். நெல்லை பாளையங் கோட்டை கே.டி.சி. நகர் விஸ்வரத்தினா நகர் 'ஏ' காலனியை சேர்ந்தவர் பால குமார். இவரது மனைவி…
தமிழ்நாட்டில் இதுவரை 260 கோடி மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் பயணம்
சென்னை,ஏப்.19- தமிழ்நாட்டில் மகளிர் கட்டண மில்லா பேருந்துகளில் இதுவரை 260.59 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம்…
ஜாதி சான்றிதழ் வழங்குவது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். விளக்கம்
சென்னை, ஏப். 19- பழங்குடியினர் ஜாதி சான்றிதழை அளிப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்சட்டப்பேரவையில் 17.4.2023 அன்று கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் கே.பி.சங்கர் (திருவொற்றியூர்) பிரதான வினாவை எழுப்பினார். அவரைத்…
சாமியார்கள்… ஜாக்கிரதை!
குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவல் நிலையத்தில் புகார்கோவை, ஏப். 19- கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவர் கோவை காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் ஒன்றை கொடுத் தார்.…