பழுதில்லாக் கொள்கையும் பழுதற்ற பயணமும்
திருச்சி - புத்தூர் நான்கு சாலையில் நேற்று (20.10.2023) மாலை நடைபெற்ற விழா - வாழ்விலே ஒரு திருநாள்!"ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்" - தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழா தான்…
ஒழுக்கம் – ஒழுக்க ஈனம்
உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவற்றைச் செய்கின்ற ஆட்களின் வலிமையை யும், அறிவையும் கொண்டு மதிக்கப்படுகிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை. ('குடிஅரசு' 4.6.1949)
திருச்சி: வேன் வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் எழுச்சி முரசம்!
இன்றைக்கு எமக்கு அளித்த புதிய பிரச்சார ஊர்தி என்பது என்னை மேலும் மேலும் வேலை வாங்குவதற்காகத்தான்!என் இறுதிமூச்சு அடங்கும்வரை இந்த ஈரோட்டுப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும்!இப்பொழுது நடக்க இருப்பது இரு கட்சிகளுக்கான போர் அல்ல!இரு தத்துவங்களுக்கிடையிலே நடக்கும்போர்!இதில் நாம் வெற்றி பெற்றாகவேண்டும்…

ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: பிரதமர் மோடி அவர்கள் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக சிஏஜி ரிப்போர்ட் ஆதாரத்துடன் வெளியிட்டபோதிலும், எதிர்க்கட்சிகளோ, ஊடகங்களோ அதுபற்றி வாய் திறக்காதது ஏன்?- இரா.சு.மணி, காட்பாடிபதில் 1: பிரதான எதிர்க்கட்சிகள் வாய் திறந்து மக்களுக்கு…

விளையாட்டிலும் மதவெறியா?
மு.சு.அன்புமணிமதிச்சியம், மதுரை'விடுதலை' நாளிதழ் அக்டோபர் 17 அன்று வெளியான "விளையாட்டில் கூட விபரீத மதவெறியா " தலையங்கம் வாசித்தேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என பெருமிதம் கொண்ட இந்தியாவில் தான் இந்த மதவெறி திளைத்துக் கொண்டுள்ளது.தேசபக்தி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.,…

தடுமாறும் ‘துக்ளக்’
- மயிலாடன்கே: பல வருடங்களுக்கு முன்னர் துக்ளக் கேள்வி - பதில் பகுதியில் கீழ்க்கண்டபடி ஒரு கேள்வி - பதில் இடம் பெற்றிருந்தது. கே - சொல்லித் தெரிவது எது? சொல்லாமல் தெரிவது எது? சொல்லியும் தெரியாதது எது?பதில்: சொல்லித் தெரிவது…
தி.மு.க. ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும்!
தந்தை பெரியார்தமிழர்களின் முக்கிய கவனத்திற்கு...பார்ப்பான் உயிர் கடவுள் பொம் மையிலும் கல்லிலும்தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானை பிராமணன் என்றோ சாமி என்றோ மேல் ஜாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான்.இப்போதே பார்ப்பனர் தங்களுக்குக் கூண்டோடு அழிவுக்காலம் வந்துவிட்டது என்று கருதி,…