ரூபாய் மூன்று கோடி 84 லட்சத்தில் கொளத்தூரில் சிறுவர் பூங்கா – விளையாட்டு மைதானம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்சென்னை, அக். 21-  கொளத் தூருக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.84 கோடியில் அமைக்கப் பட்ட கால்பந்து விளையாட்டு திடல் மற்றும் சிறுவர் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.5.95 கோடி மதிப்பில் 33 புதிய திட்டப் பணிகளுக்கு…

Viduthalai

கு.வெ.கி.ஆசான் நினைவுநாள் நன்கொடை

மறைந்த பெரியார் பேருரை யாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான்  அவர்க ளின் 13ஆம் ஆண்டு   நினைவு நாளை யொட்டி (22.10.2023) திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.5 ஆயிரம் நன்கொடையை அவரது குடும்பத்தினர் அளித்துள்ளனர். நன்றி!

Viduthalai

திராவிடர் இயக்கச் செம்மல் கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் – வீர வணக்கம்

திருவள்ளூர் மாவட்ட திராவிட முன் னேற்றக் கழக மேனாள் செயலாளரும், மேனாள் சட்டப் பேரவை உறுப் பினரும், இந்நாள் உயர் நிலை செயல் திட்டக் குழுவின் உறுப்பினரு மான கொள்கை வீரர் கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்கள் நேற்று இரவு (20.10.2023) உடல்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்21.10.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* சட்டமன்ற இயற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று பஞ்சாப் முதலமைச்சர் தகவல்.* சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டத்தை மறுப்பது ஆளுநரின் தரக்குறைவான நடவடிக்கை என கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்இந்தியன்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1131)

மனித சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப் பும் என்பதன்றி - உண்மையான ஆறறிவும் பெற்ற மனித சமுதாயத்தில் நேர்மை, ஒழுக்கம், நாணயம் இல்லாமல் போனதற்குக் காரணம் மனிதனின் இயற்கை குணம் மட்டுமே என்று சொல்ல முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

Viduthalai

மாற்றுத் திறனாளிகளுக்கான கருவிகள் வழங்கும் விழா

சென்னை, அக். 21- சிறீபகவான் மஹா வீர் விக்லாங் சஹாயதா சமிதி (பிஎம்விஎஸ்எஸ்) சுரானா & சுரானா பொது அறக்கட்டளையுடன் இணைந்து DOW கெமிக்கல் இன்டர்நேஷனல் பிரை வேட் லிமிடெட் நிறுவனத்திற் கான CSR செயல்பாட்டை ஏற் பாடு செய்தது. "DOW-BMVSS…

22.10.2023 ஞாயிற்றுகிழமை வ.அந்தோணியம்மாள் படத்திறப்பு

இலால்குடி: காலை 10:00 மணி * இடம்: விடுதலைபுரம், இலால்குடி * அழைக்கும்: வ.ஆரோக்கியசாமி, வ.தெய்வ நாதன், வ.சகாயம், வ.அடைக்கலராஜ், வ.செல்வி, வ.ஜென் மராக்கினி, வ.நித்தியானந்தம்.

Viduthalai

மாற்றியமைக்கப்பட்ட பொறுப்பு மாவட்டங்கள்

திருச்சி புத்தூர் பெரியா மாளிகையில் உள்ள அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு அரங்கில் 20.10.2023 அன்று நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பொறுப்பு மாவட்டங்கள் பின்வருமாறு:1. தலைமைக் கழக அமைப்பாளர்: ஊமை.ஜெயராமன்மாவட்டங்கள்: தருமபுரி, அரூர், திருவண்ணாமலை2. தலைமைக் கழக அமைப்பாளர்:…

Viduthalai