செய்திச் சுருக்கம்
மாற்றம்உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், வழக்குகள் தேக்க மடைவதை தவிர்க்க, அமர்வுகள் மாற்றிய மைக்கப்பட்டுள்ளன.விசாஇந்தியர்களுக்கு இந்தாண்டில் 10 லட்சத்தும் மேற்பட்ட எச்-1பி மற்றும் எல் விசாக்கள் வழங் கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர்…
விடுதலை ஆயுள் சந்தா
மேனாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் அவர்கள் வழங்கிய விடுதலை ஆயுள் சந்தா தொகை ரூ.20,000த்தை மனிதநேயர் தஞ்சை வழக்குரைஞர் எஸ்.எஸ். ராஜ்குமார் அவர்கள் கழக மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், செயலாளர் அ. அருணகிரி, நகரச் செயலாளர்…
முடியாது – முடியாது “உயிரைக் கூடக் கொடுப்பேன் குடிமக்கள் பதிவேட்டை அனுமதியேன்!” – மம்தா உறுதி
கொல்கத்தா, ஏப். 23 "வெறுப்பு அரசியலைக் கடைப்பிடிப்பதன் மூலமாக சிலர் நாட்டை பிளவு படுத்த முயல்கின்றனர். நான் எனது உயிரைக் கூட விடுவேன், ஆனால் நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட் டேன்" என்று மம்தா தெரிவித்துள்ளார்.22.4.2023 அன்று கொல்கத்தாவில் நடந்த…
தி.மு.க. தொழிலாளரணி மாநில துணைச் செயலாளர் நா. தமிழ்செல்வன் தோழர்களுடன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை
தி.மு.க. தொழிலாளரணி மாநில துணைச் செயலாளர் நா. தமிழ்செல்வன் தோழர்களுடன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். (சென்னை, 22.4.2023)
ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டின் வரவு – செலவு கணக்கு
ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டின் வரவு - செலவு கணக்குகளை முடித்து மீதி தொகை ரூ.30,273-அய் தமிழர் தலைவரிடம் மாநில இளைஞரணி துணைச் செயலாளரும், மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளருமான ஜெகதாப்பட்டினம் ச.குமார், மணல்மேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும்,…
12 மணி நேர வேலை மசோதா: தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நாளை கலந்துரையாடல்
சென்னை,ஏப்.23- 12 மணி நேர வேலை சட்ட மசோதா தொடர்பாக வரும் 24.4.2023 அன்று தொழிற் சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்த உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"கடந்த வெள்ளிக்கிழமை (21-4-2023) அன்று தமிழக சட்டமன்றத்தில் "2023-ம்…
19,654 கைபேசிகள் முடக்கம் சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை
சென்னை, ஏப்.23 தேசிய சைபர் கிரைம் அறிக்கையிடல் (NCRP) போர்ட்டலில், மோசடிக்காக பயன்படுத் தப்படும் அலைபேசி எண்/சிம் பயன்பாட்டை தடுக்க, மாநில நோடல் அதிகாரி காவல் கண்காணிப்பாளர்-மிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மோசடியில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய 19,654 அலைபேசி போன் எண்களை தமிழ்நாடு…
சிறீ ஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் பயணம் வெற்றி
சென்னை, ஏப்.23 அடுத்த சில மாதங்களில் ஆதித்யா எல்-1, சந்திரயான்-3 உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் செயல்படுத் தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் ஏவுதல் திட்டம் வெற்றியடைந்த பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்ய (இஸ்ரோ) தலைவர்…
கடவுளா நீ கல்லா? 55 கடவுளர் சிலைகள் பறிமுதல்
சென்னை, ஏப்.23 ராஜா அண்ணா மலைபுரத்தில் 200 ஆண்டுகள் பழைமையான 55 'கடவுளர்' கற்சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ள நிலையில் அதனை தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு பார்வையிட்டார்.இது குறித்து…
தி.மு.க.வுக்கு எதிராக பேசினேனா? பொய்யான ஆடியோ நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் மறுப்பு
சென்னை, ஏப் 23 தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோ ஒன்றை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் அந்த பதிவில் இடம்பெற்றிருந்தது. இந்த…