ஒன்றிய அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கம் மறியல்
சென்னை, அக்.22 - ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து பெரம்பூர் கேரேஜ் பணிமனை முன்பு எஸ்.ஆர்.இ.எஸ். ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் 20.10.2023 அன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க நிர்வாக பொதுச் செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். இதில், ரயில்வே…
இதுதான் பக்தி நவராத்திரி கொண்டாட்டத்தில் நடனமாடிய 13 வயது சிறுவன் உள்பட 10 பேர் மாரடைப்பால் மரணம்!
அகமதாபாத், அக். 22 குஜராத்தில் நவராத்திரி விழாவையொட்டி நடக்கும் கர்பா நடனத் தின் போது 13 வயது சிறுவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் நவராத்திரியின் 9 நாட் களும் அம்மாநில நாட்…
மலேசியாவின் பேராக் மாநிலம் தைப்பிங் நகருக்கு அருகில் உள்ள கமுந்திங் நகர், மலேயா தோட்டம், பொண்டோக் தஞ்சாங் தோட்ட.ம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் – ஆசிரியர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய நூல்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்கள் 70 படிகளை மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு.கோவிந்தசாமி வழங்கினார்.
மலேசியாவின் பேராக் மாநிலம் தைப்பிங் நகருக்கு அருகில் உள்ள கமுந்திங் நகர், மலேயா தோட்டம், பொண்டோக் தஞ்சாங் தோட்ட.ம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் - ஆசிரியர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய நூல்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்…
கோயில் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். ஆயுதப் பயிற்சி, பதாகை, கொடிகளுக்கு தடை: கேரள அரசு உத்தரவு
திருவனந்தபுரம்,அக்.22 கேரளாவிலுள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் சபரி மலை அய்யப்பன் கோயில் உள் பட 1200க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. தேவசம் போர்டின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஆர்.எஸ்.எஸ். உள்பட மத இயக்கங்கள் ஆயுதப் பயிற்சி நடத்துவதாக கேரள அரசுக்கு ஏராளமான…
பாச உணர்வு ‘பளிச்சிட்ட’ தஞ்சை விழா – ஆ.வந்தியத்தேவன் ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர்
திராவிட இயக்க வரலாற்றில் பல பொன்னேடு களைக் கொண்ட புகழ்மிக்க நகரம்தான் தஞ்சை மாநகரம்! பெரியாரும் - அண்ணாவும் உருவாக்கிய திராவிட இயக்க உணர்வுகள் நீறு பூத்த நெருப்பாய் நூற்றாண்டுகளாக கனன்று கொண்டிருக்கும் மறு மலர்ச்சிப் பாசறைதான் - பகைக்கு அஞ்சா…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கே.எஸ். அழகிரிக்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்துதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (22.10.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தொலைப் பேசியில் கே.எஸ். அழகிரி…
மூத்த தலைவர் சங்கரய்யா அவர்களுக்கு “மதிப்புறு முனைவர் பட்டம்” வழங்க ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதா? தமிழர் தலைவர் பேட்டி
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், சிறப்புத் தகுதி - முதுமுனைவர் என்று சொல்லக்கூடிய டாக்டர் பட்டம் அளிப்பது என்பது, அந்தப் பல்கலைக் கழகத்தினுடைய பெருமைக்குரிய ஒன்று. ஆன்றவிந்த கொள்கைச் சான்றோர்களையும், தியாகம் செய்தவர்களையும் கவுரவப் படுத்துவதற்காக "மதிப்புறு முனைவர் பட்டம்" கொடுப்பது…
மும்பையில் 61 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது
இன்று 22.10.2023 மகாராட்டிரா மாநிலம்,மும்பை, தாராவி, கம்பன் பள்ளியில் மும்பை திராவிடர் கழகம், மும்பை பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 61 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் தொடங்கியது. மும்பை திராவிடர் கழக செயலாளர் இ. அந்தோணி அனைவரையும் வரவேற்று…
மும்பையில் “தாய் வீட்டில் கலைஞர்” நூல் அறிமுகம்!
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா 21.10.2023 அன்று மும்பை, மாதுங்கா பகுதியில் உள்ள மைசூர் அசோசியேசன் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய "தாய் வீட்டில் கலைஞர்" நூல்…
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் : பரிசோதனை வெற்றி
சிறிஅரிகோட்டா அக் 22 மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டது. ஆளில்லா விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி, மீண்டும் பத்திரமாக கடலில் இறக்கப்பட்டது ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து…
