தடயவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணி: மே 26 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஏப்.28 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ‘தடயவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பதவியில் காலியாக 31 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்காக மே 26ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு…
உதவி வனப்பாதுகாவலர் பணிக்கு மே 3இல் தேர்வு
நெல்லை, ஏப்.28 தமிழ்நாடு அரசுப் பணியில் உதவி வனப் பாதுகாவலர் பணிக்கு 9 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான தேர்வு முதல் நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. முதல் கட்டத் தேர்வில் பொது அறிவு…
கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உயர் கல்வித் துறை தகவல்
சென்னை, ஏப்.28 தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்பு கிறவர்கள் மே 1-ஆம் தேதி முதல் அதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குத்தான் மாணவர்களால் அதிக ஆர்வம்…
மக்களிடம் பழகி தேவை அறிந்து பணியாற்றுவீர்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
சென்னை, ஏப்.28 மக்களோடு பழகி அவர்களின் தேவை அறிந்து செயலாற்ற வேண்டும் என்றும், மக்களின் பாராட்டினை பெறும் வகையில் பணி அமைய வேண்டும் என்றும் ஆட்சி யர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில், ''கள ஆய்வில்…
பக்தி பிசினஸ் மோசடி அம்பலம் புகழ்பெற்ற கோயில்களுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்வதாக மோசடி
சென்னை, ஏப் 28 பிரசித்திபெற்ற வழிபாட்டு தலங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இணைய வழி முன்பதிவு செய்யும் நபர்களிடம் மோசடி செய்து ஒரு கும்பல் பணம் பறிப்பதாகவும், எனவே மோசடி கும்பலிடம் கவனமாக இருக்க வேண்டுமென தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை…
அமைப்புசாரா தொழிலாளர்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க அறிவுறுத்தல்
சென்னை, ஏப்.28 தொழிலாளர் உதவி ஆணையர் வெளியிட்ட அறிக்கை: தொழிலாளர் துறையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 18 தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நல வாரி யங்களில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு…
ஒரு குழந்தையை தாயும், இன்னொரு குழந்தையை தந்தையும் பிரச்சினை தீரும் வரை பராமரிக்கலாம் : மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஏப். 28 மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபாதேவி, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், நான் எனது பெற்றோர் வீட்டில் 6 வயது மகள், 4 வயது மகனுடன் வசித்து வருகிறேன். இந்தநிலையில் எனது மகளை திடீரென…
‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை – ம.சுப்பராயன், தலைவர், கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம்
கருப்புச்சட்டை என்ன சாதித் தது என்று கேட்கும் தினமலர் அந்துமணியே சொல்கிறேன் கேள்!உங்கள் வீட்டுப் பெண்கள், முன்பெல்லாம் கணவனை இழந்த பின் முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் முடங்கிக் கிடந்தார் களே! அந்த நிலை இப்போது உண்டா? அவர்களெல்லாம் மறு மணம் செய்துகொண்டு…
பிஜேபியின் ஒழுக்கம்!
மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தின் போது மோடி மற்றும் அவரோடு வருபவர்களுக்கு அனைத்துவசதிகளையும் செய்து கொடுக்கும் முக்கியமான பணியை பா.ஜ.க. வெளிநாடு வாழ் நண்பர் களின் மேனாள் தலைவர் பலேஷ் தன்கர் மேற்கொண்டார், இதற்காக இவரை மோடி நேரில் சந்தித்து பாராட் டியுள்ளார்.…