சீர்காழி சா.மு.ஜெகதீசன் உடலுக்கு இறுதி மரியாதை – ஊர்வலம்

சீர்காழி, மே 6- திராவிடர் கழக மயிலா டுதுறை மாவட்ட காப்பாளர் ச.மு.ஜெகதீசன் (வயது 94) நேற்று மறைவு எய்தியதை ஒட்டி இன்று (6.5.2023) காலை 10 மணி அளவில் அவரின் உடலுக்கு தலைமை கழ கம் சார்பிலும், மண்டலக் கழகம்…

Viduthalai

பொன்னேரி பொன்னம்மாள் படத்திறப்பு

பொன்னேரி, மே. 6- பொன்னேரி பகுதி  கழகத் தோழர் செல்வ ராஜ் தாயார் பொன்னம்மாள் அவர்களின் படத்திறப்பு நிகழ்வு 30/4/2023 மாலை 7 மணியளவில் அவரது இல்லத் தில் நடைபெற்றது . மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன் தலைமையில் , புழல்…

Viduthalai

விடுதலை சந்தா

சட்டஎரிப்புவீரர் வீரமரசன்பேட்டை புலவர் இரா.பழனி வேலன் நினைவேந்தல் படத்திறப்பு நினைவாக ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000அய் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங்-கிடம் அவரது மகன் ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் பழ.கவுதமன் வழங்கினார் (3.5.2023).

Viduthalai

தமிழறிஞர் அண்ணல் தங்கோவுக்கு குடியாத்தத்தில் உருவச் சிலை: தமிழ்நாடு முதலமைச்சருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு

சென்னை, மே 6-தமிழ்மொழி மீது தீராத பற்றுக் கொண்டு, வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தியும், கள்ளுக் கடை மறியல், வைக்கம், சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாக்கிரகம் மற்றும் நீல் சிலை சத்தியாக்கிரகம் ஆகிய போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறைத் தண்டனை பெற்று…

Viduthalai

7.5.2023 ஞாயிற்றுக்கிழமை கடத்தூர் விடுதலை வாசகர் வட்ட கலந்துரையாடல் கூட்டம்

கடத்தூர்: மாலை 4 மணி * இடம்: தமிழ்ச்செல்வி அச்சகம் அருகில் - கடத்தூர் * பொருள்: விடுதலை நாளிதழ் பணியும் - பரப்புரையும், விடுதலை வாசகர் வட்டம் மாதாந்திர கூட்டம் நடத்துவது தொடர்பாக * தலைமை: வ.நடராஜன் (தலைவர், விடுதலை…

Viduthalai

மறைவு

திருச்சி மண்டல தலைவர் ப.ஆல்பர்ட் மற்றும் எட்வர்ட் பால்ராஜ், மார்ட்டின், பூவை.புலி கேசி, ஜெயா ஆகியோரின் மூத்த சகோதரியும், கண்ணன், ரமேஷ், சோபியா ஆகியோரின் தாயாரு மான சரோஜா (வயது 86) வயது மூப்பின் காரணமாக இன்று (6.5.2023) அதிகாலை மறைவுற்றார்.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (968)

உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த் தைகள் பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வாழ்க்கை ஒழுக்கத்தில் பெண் - ஆண் இடையே, கணவன் - மனைவி இடையே வெவ்வேறு விதமான சட்டம் இருக்கலாமா?- தந்தை பெரியார், 'பெரியார்…

Viduthalai

மாநிலங்களில் பலமான எதிர்க்கட்சி பிஜேபியை எதிர்க்க தலைமை தாங்க வேண்டும்

கொல்கத்தா, மே 6- அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி நடந்து வருகிறது.மேற்கு வங்காள மாநில முதல மைச்சர் மம்தா, தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பீகார் மாநில முதலமைச்சர்…

Viduthalai

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் கொடை: ஏழு பேருக்கு மறுவாழ்வு

சென்னை, மே 6- அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், ஊத் துக்கோட்டை தாலுகா, ஆமிதா நல்லூர் கிராமத்தில் வசித்து வந் தவர் சவுந்தரராஜன் (35). தனியார்…

Viduthalai

திண்டிவனம் சிப்காட்டில் ரூ.155 கோடியில் மருந்துப் பூங்கா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார்

சென்னை, மே 6- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், திண்டிவனம் சிப் காட் வளாகத்தில் 111 ஏக்கர் பரப் பளவில், ரூ.155 கோடியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள மருந்து பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி…

Viduthalai