கரும்புக்கான ஆதார விலை ஒன்றிய அரசு நிர்ணயம் நியாயமானதாக இல்லை
சென்னை உயர்நீதிமன்றம் கருத்துசென்னை, மே 12 கரும்புக்கு ஒன்றிய அரசு நிர்ணயித் துள்ள ஆதார விலை, நியாய மான சந்தை விலை கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு சென்னை…
பெரியார் பாலிடெக்னிக் மாணவர்கள் கல்லூரிக்கு அளித்த பரிசு
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் திருச்சி எஸ்.ஆர்.எம்.பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியில் (Project Exhibition) கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர். தாங்கள் பெற்ற பரிசுத் தொகையைக் கொண்டு மூன்று மின் விசிறிகளை…
தமிழ்நாடு வேளாண்மை, மீன்வளப் பல்கலைக்கழகங்களில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை
இணையத்தில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்சென்னை, மே 12- தமிழ்நாடு வேளாண்மை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்களில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் நேற்று முன்தினம் (10.5.2023) தொடங் கியது.கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத் தின்கீழ் 18…
மத நம்பிக்கையின் விளைவு
27.05.1934 - குடிஅரசிலிருந்துவங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந் தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக்…
புண்ணியம், சொர்க்கம்
10.06.1934 - குடிஅரசிலிருந்து...புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால்…
புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - குடிஅரசிலிருந்து..நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு மொத்தம்…
இராமாயணம்
10.06.1934- குடிஅரசிலிருந்து...தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
12.5.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் நிதிஷ் குமார் தகுதியானவர் என்கிறது தலையங்க செய்தி.* அரசியல் அரங்கில் நுழைவதற்கும், உட்கட்சி அல்லது உட்கட்சி பூசல்களில் பங்கு வகிக்கவும் ஆளுநருக்கு அரசமைப்பு மற்றும் சட்டங்கள் அதிகாரம் அளிக்கவில்லை என்று கூறிய உச்ச…
பெரியார் விடுக்கும் வினா! (972)
நமக்கு இருக்கிற படிப்பு கடவுள் - மதம் - விதி இவற்றை வலியுறுத்தும் படிப்புதானே தவிர, பகுத்தறிவுப் படிப்பாகுமா? ‘எம்.ஏ., படித்தேன்' என்கின்றான். ‘என்னடா' என்றால் நெற்றியில் சாம்பலை அடித்துக் கொண்டு விடுகிறான். இந்த ஆசிரியர்களை எடுத்துக் கொண்டாலும், 100க்குத் 90…
கோவை கழகத் தோழர் சா.சித்திரவேல் நினைவேந்தல் – படத்திறப்பு
கோவை, மே 12- கோவை மண்டல மகளிரணி செயலாளர் பா.கலைச் செல்வியின் மாமாவும் ஒன்றிய கழக பொறுப்பாளர் சா.சிவ குமாரின் சகோதரருமான தோழர் சா.சித்திரவேல் அவர்கள் ரயில் பயணத்தின் போது ஏப், 29 அன்று மறைவுற்றார்.அவரின் படத்திறப்பு நினை வேந்தல் நிகழ்வு…