பழங்குடியின பெண்கள் தயாரிக்கும் ஆடைகள் விற்பனை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
நீலகிரி, மே 17- தோடர் பழங்குடியின பெண்கள் தயாரிக்கும் எம்ப்ராய் டரி ஆடைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். தோடர் எம்ப்ராய்டரி நெசவா ளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்…
பணி நிறைவு பெற்ற பெரியார் பாலிடெக்னிக் பேராசிரியைகள் நிறுவனத் தலைவர் டாக்டர் கி. வீரமணி பாராட்டினார்
வல்லம், மே 17- பெரியார் நூற்றாண்டு பாலிடெக் னிக் கல்லூரியின் மாடர்ன் ஆபீஸ் துறையில் க.மலர்க்கொடி பேராசிரி யராக இணைந்து பின் னர் துறைத் தலைவராக உயர்ந்து தனது 36 ஆண்டு கால சிறப்பான பணியினை நிறைவு செய்த அவர் கடந்த…
சென்னை, எழும்பூர் சென்ட்ரல் ரயில்வே நிலையங்களில் மருந்தகத்துடன் அவசரகால உதவி மருத்துவ மய்யங்கள்
சென்னை, மே 17- மூத்த குடிமக்கள், நோயாளிகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என, அனைத்துத் தரப்பினரின், வெளியூர் பயணத் திற்கான முதல் தேர்வாக ரயில்கள் உள்ளன. ஆனால், பிரதான ரயில் நிலையங்களில் கூட, ஒரு மருந்தகம் இல்லை. இதனால், சென்னை, திருச்சி,…
நன்கொடை
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் க.பூபாலன்- பர்வீன் பானு இணையருக்கு நேற்று (16.5.2023) காலை சிங்கப்பூர் மருத்துவமனை யில் ஆண் குழந்தை பிறந்துள்ளதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கி மகிழ்கிறோம். நா.கலியபெருமாள் - கஸ்தூரிபாய் குடும்பத்தினர்.குறிப்பு:…
ஒன்றிய அரசில் 1600 காலியிடங்கள்
ஒன்றிய அரசில் காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : லோயர் டிவிஷன் கிளார்க், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (டி.இ.ஓ.,), டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (கிரேடு ஏ) பிரிவுகளில் 1600 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி : டேட்டா என்ட்ரி…
அணு மின்சார நிறுவனத்தில் நிர்வாக பணியிடங்கள்
இந்திய அணு மின்சார நிறுவனம் (என்.பி.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : துணை மானேஜர் பிரிவில் எச்.ஆர்., 48, பைனான்ஸ் அக்கவுன்ட்ஸ் 24, சி & எம்.எம் 39, சட்டம் 1, ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் 2 என மொத்தம் 114 இடங்கள்…
மின்சார நிறுவனத்தில் 46 பணியிடங்கள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : ஜூனியர் ஆபிசர் டிரைய்னி (எச்.ஆர்.,) பிரிவில் 46 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.பி.ஏ., / பி.பி.எம்., /…
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு
புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் (Programme cum Administrative Assistant) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.05.2023க்குள்…
ஒன்றிய அரசுப் பணிக்கான தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி
ஒன்றிய அரசு அலுவல கங்களில் காலியாக உள்ள கணினி இயக் குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இள நிலை செயலக உதவி யாளர் போன்ற பல பணிக் காலியிடங்களுக்கு ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கணினி இயக்குபவர் மற்றும்…
‘நான் முதல்வன்’ திட்டத்திற்கு போட்டித் தேர்வில் இலவச பயிற்சி வகுப்புகள்
‘நான் முதல் வன்' திட் டத்தின் கீழ் தர்மபுரியில் நடைபெற உள்ள போட்டித் தேர் வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற் பதற்கு விண்ணப்பிக்க வருகிற 20-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள…