மருத்துவர்களை தாக்கினால் ஏழு ஆண்டு சிறை கேரள அமைச்சரவை முடிவு
திருவனந்தபுரம்,மே18 - கேரள மாநிலத்தில் மருத்துவர்கள், மருத் துவ மாணவர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களை தாக் கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் அதிகபட்சம் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கும் அவசர சட்டத்துக்கு அம்மாநில அரசு நேற்று (17.5.2023)ஒப்புதல்…
பெட்ரன்ட்ரஸ்ஸல் [இன்று பிறந்த நாள் – 18.5.1872]
கோ. ஒளிவண்ணன்மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்பெட்ரன்ட் ரஸ்ஸல் மே, 18, 1872 ஆம் ஆண்டு வேல்ஸ் நாட்டில் பிறந்தவர். ஆறு வயதிற்குள்ளேயே தாய், தந்தை, சகோதரி, பாட்டனார் என வரிசையாகக் குறுகிய காலத்தில் இழந்தவர். பாட்டியிடம் வளர்ந்தவர். சகோதரரைப் போலப் பள்ளிக்கூடம்…
திராவிடர் கழகத்தின் அமைப்பு – செயல்முறைத் திட்டங்கள்
13.5.2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களுள் நிறைவான தீர்மானம் கழக அமைப்பு - நிர்வாக முறையில் காலத்துக்கேற்ற வகையில் புதிய மாற்றங்களும் செயல்முறைகளும் வடிவமைத்துள்ளது. நடப்பில் இருந்து வந்த மண்டல தலைவர்கள், செயலாளர் என்ற…
சுயமரியாதை ஏற்பட
மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படுவதற்காகவே சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதேயொழிய சிரிப்பு, விளையாட்டில் ஏற்படக் கூடியதல்ல. இதற்காக அனேக தொல்லைகளை அனுபவிக்கவேண்டி வரும். ('குடிஅரசு' 5.4.1936)
எல்.அய்.சி. பங்கு மதிப்பு சரிவு : ஒன்றிய அரசுமீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி,மே18 - பங்குச் சந்தையில் எல்அய்சியின் மொத்த மதிப்பு 35 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதற்கு, ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்அய்சி கடந்த ஆண்டு மே 17-ஆம் தேதி தேசிய பங்குச் சந்தை மற்றும்…
ஈரோட்டை சேர்ந்த பிரபல ஓவியர் சுந்தரன் தமிழர் தலைவரின் உருவப்படத்தினை கேன்வாஸ் ஓவிய முறையில் மிகச் சிறப்பாக வரைந்து தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
ஈரோட்டை சேர்ந்த பிரபல ஓவியர் சுந்தரன் தமிழர் தலைவரின் உருவப்படத்தினை கேன்வாஸ் ஓவிய முறையில் மிகச் சிறப்பாக வரைந்து தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (ஈரோடு 13.5.2023)
ஜூன் 15இல் திருவாரூர் காட்டூரில் “கலைஞர் கோட்டம்”
பீகார் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்அமைச்சர் எ.வ.வேலு தகவல்!திருவாரூர், மே 18 - திருவாரூர் அருகே காட் டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் சாலை…
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் ‘நமது தெருவில், நமது எம்.எல்.ஏ.’ மக்கள் சந்திப்பு இயக்கம் தொடக்கம்
சென்னை,மே 18- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளபடி, 'நமது தெருவில், நமது எம்.எல்.ஏ' என்கிற மக்கள் சந்திப்பு இயக்கம் ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் நேற்று (17.5.2023) தொடங் கப்பட்டது. ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி - வார்டு 109,…