மோசடிக்காரர்கள்
மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவு தான் உயர்நிலையிலிருந்தாலும் சரி அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனத்தில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள்.('விடுதலை' 20.5.1948)
உளுந்தூர்பேட்டை கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்துரை
யார் என்ன ஜாதி என்றோ, எவ்வளவு சொத்து என்றோ பார்த்து நாம் பழகுவதில்லை!நம் எல்லோரையும் இணைத்திருப்பது ''பெரியார்'' என்கிற மாபெரும் தத்துவம்தான்! நமக்கு அடையாளம் கருப்புச்சட்டைதான்!!உளுந்தூர்பேட்டை, ஜூன் 24 இவ்வளவு பேர் இங்கே இருக்கின்றோமே, யார் என்ன ஜாதி என்று தெரியுமா? எவ்வளவு…
”ஊசிமிளகாய்”
பெரிய பெரிய (அ)வாள்களே, காசிக்குப் போனாலும் உம் ‘‘பாவங்கள் கரையாது!''உ.பி.,யில் சாதுர்மாஸ்ய விரதம் பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு ‘‘வியாச பூஜை, சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் மற்றும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் ஜயந்தி உற்சவத்தில் பங்கேற்க, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடம் அழைப்பு விடுத்துள்ளது.ஸ்ரீசங்கர…
பா.ஜ.க.வை வீழ்த்துவதை அனைத்துத் தலைவர்களும் ஒற்றை இலக்காகக் கொண்டு இருக்கிறார்கள்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை, ஜூன் 24- நேற்று (23.6.2023) பீகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது,உங்கள்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சி, ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக மெரினா புரட்சி போன்று இளைஞர்கள், மாணவர்க ளிடையே அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கும் நீட் தேர்வு, பட்ட மளிப்பு விழா நடைபெறாததை எதிர்த்து புரட்சி, கிளர்ச்சி வெடித்தால்தான் தமிழ் நாடு…
சிந்திக்கும் உரிமையையே பறித்துவிட்டனர் பார்ப்பனர்!
“நமக்கு அறிவில்லை என்று எவரும் சொல்லி விட முடியாது. தீட்சண்ய புத்தியும், கூர்மையான அறிவுமுடையவர்கள் என்பதும் நல்ல பழக்கங்களையும், அவற்றின் திறனையுங் கண்டாலே தெரியும். ஆனால், என்ன குறை என்றால் நம் மக்களின் அறிவு மேலும் மேலும் பண்பட்டு வளர முடியாமல்,…
பள்ளிகள் துவங்கிவிட்டது, அவசர அவசரமாக அனுப்பி வைப்பதை தவிர்த்து முன்னேற்பாடோடு குழந்தைகள் செல்ல நாம் செய்யவேண்டியது
குழந்தைகளின் செயல்பாடுகளுக்கு ஒரு கால அட்டவணை தயாரித்து, அதற்கு ஏற்றவாறு அவர்களை வழிநடத்த வேண்டும். இந்தப் பயிற்சி, குழந்தைகள் புதிய கல்வியாண்டில் சிரமமின்றி செயல்பட உதவும்.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துவிட்டது. தாமதமாக எழுந்து, பொறுமையாக சாப்பிட்டு, பிடித்த விளையாட்டுகளை விளையாடி…
நீதிக்கட்சியின் முரசொலி பீகாரிலும் ஒலிக்கிறது!
பீகார்- சுதந்திரத்திற்கு முன்பு இன்றைய ஒடிசா, பாதி உத்தரப்பிரதேசம், இமயமலைச்சாரல் பகுதி என மிகப் பெரிய பரந்து விரிந்த பகுதியாக பீகார் மாகாணத்தை வரையறை செய்திருந்தனர். பீகார் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது கவுதம புத்தரின் கயாதான், அதன் தாக்கமோ என்னவோ அங்கு…
கம்பனின் எடிட்டிங் இன்றும் தொடர்கிறது!
பாணன்”சிரிப்புக்கு கேரண்டி”2024ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் சரி பாதி மக்கள் மனதில் மதவாத போதையை முழுமையாக ஏற்றிவிட வேண்டும் என்ற உச்சக்கட்ட வெறி ஹிந்துத்துவ அமைப்பு களுக்கு. காரணம் 2025 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா. அந்த நாளில் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரா…
காலத்தைத் தாண்டிய கலைஞர்!
ஆங்கில இணையதளம் ஒன்றில் ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் முத்தமி ழறிஞர் கலைஞர் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். அதில் “தமிழக அரசில் மேலோங்கி இருந்த பார்ப்பனிய ஆதிக்கத்தை ஒழித்து எல்லோரும் அதில் இடம்பெறச் செய்தார் கலைஞர். ஆனால், அதைத் தவிர பெரிய சாதனை…