பணி நியமன ஆணை
நேற்று (23.6.2023) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவிற்கு தமிழ்நாடு அரசு தேர்வாணயம் மூலம் சமுதாய அலுவலர் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட…
பாட்னாவில் தமிழர்களோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
பாட்னா, ஜூன் 24- எதிர்க் கட்சித் தலைவர்கள் பாட்னா வில் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி னார். பாட்னா தமிழ்ச் சங்கத் தலைவர் என்.சரவணகுமார் அய்ஏஎஸ், செயலாளர் மகா தேவன் தலைமையில்…
மணிப்பூர் வன்முறை
மவுனம் கலைப்பாரா பிரதமர் மோடி?500க்கும் மேற்பட்டோர் பிரதமருக்குக் கடிதம்!புதுடில்லி, ஜூன் 24- மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் கலவரம் தொடர்பாக பிரதமர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என 550க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளனர். பாஜகவின் வாக்கு அரசியலால்…
தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு நடைப்பயிற்சி பாதை உருவாகிறது
மதுரை. ஜூன் 24- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நடைப்பயிற்சி பாதை அமைக்கப்படும் எனச் சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் கரோனாவுக்குப் பின்னர் நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆயினும் நகர்ப்புறங்களில் நடைப்பயிற்சி மேற் கொள்ள இடம் கிடைக்காமல் மக்கள்…
பிஜேபியின் அரசியல் தந்திரம்
மக்களவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் முஸ்லிம்கள் வேட்பாளர்களாம்! புதுடில்லி, ஜூன் 24- நாடு முழுவ திலும் சிறுபான்மையினர் வாக்கு களை பாஜக குறி வைக்கிறது. முதன்முறையாக தேசிய அளவில் சுமார் 70 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்க அக்கட்சி திட்டமிட்டு உள்ளது.மாறிவரும் அரசியல் சூழலில்…
வள்ளலாரை இழிவுபடுத்திய ஆளுநர் ரவி – கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
தஞ்சாவூர், ஜூன்24 - தமிழக ஆளுநரின் கருத்து வள்ளலாரை இழிவுபடுத்துவதாகும். அவர் தன்னுடைய போக்கை கைவிடாவிட் டால், அவரை எதிர்த்து மிகப் பெரிய இயக்கம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன்…
குமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 7 இடங்களை கைப்பற்றியது
கன்னியாகுமரி, ஜூன் 24- குமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 7 இடங்களை கைப்பற்றியது. அ.தி.மு.க. 3 இடங்களையும், பா.ஜனதா 2 இடங்களையும் பெற்றன.குமரி மாவட்ட திட்டக்குழுவுக்கு ஊரக உள்ளாட்சி சார்பில் 5 உறுப்பினர்களும், நகர உள்ளாட்சி சார்பில் 7…
சென்னை சிறைச்சாலையில் உடற்பயிற்சிக் கூடம்
சென்னை, ஜூன் 24- சிறைத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறைச் சந்தை மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி திறந்துவைத்தார். சென்னை எழும்பூரில் உள்ள சிறைத் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று (23.6.2023) நடைபெற்ற விழாவில், சிறைத் துறை இயக்குநர்…
ஆர்.எஸ்.எஸில் பிறந்து வளர்ந்தவரே விளாசுகிறார்
சுரபி ராமச்சந்திரன்நூலின் பெயர் : நரக மாளிகைஆசிரியர் : சுதீஷ் மின்னிபதிப்பகம் : பரிசல்விலை : ரூ.120/-அய்ந்து வயது முதல் ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி பெற்று ரத்தம், சதை, புத்தி அனைத்திலும் பிற மத வெறுப்பும் வெறியும் ஊறிய சிறுவனாக வளர்ந்தவர் …
அமெரிக்காவின் மேனாள் அதிபர் ஒபாமா இந்திய பிரதமருக்கு நினைவூட்டுகிறார்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து ஏதென்ஸ் நகரத்தில் அளித்த பேட்டியில் “மக்களாட்சிக்கு விரோதமானவர்களும் தலைவர்கள் என்ற பெயரில் வருவார்கள், அவர்களோடு சிரித்துக்கொண்டு சந்திக்கவேண்டிய இக்கட்டான சூழல் அதிபராக இருக்கும் போது ஏற்படும்" என்று அமெரிக்க மேனாள் அதிபர்…