ஆளுநரைத் திரும்பப்பெறக் காஞ்சிபுரத்தில் கையெழுத்து இயக்கம் – திராவிடர் கழகம் பங்கேற்பு

காஞ்சிபுரம், ஜூன் 24- காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு இல்லம் அருகில், ஆளுநர் ஆர்.என். ரவியைத் திரும்பப் பெறக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கும் மாபெரும் கையெ ழுத்து இயக்கம் மதிமுக துணைப்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

   கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்24.6.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று (22.6.2023) நடந்தது. இதில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த 16 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்தியன்…

Viduthalai

நன்கொடை

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமாமகேஸ்வரி சரவணன் ரூ.10,000, தென்காசி மாவட்டம் பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆலடிபட்டி அ.எழில்வாணன் ரூ.10,000, கீழப்பாவூர் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ். ராஜன் ரூ.5,000 என தென்காசி மாவட்டத்…

Viduthalai

தருமபுரி, கிருஷ்ணகிரி, அரூர், கிராமம் கிராமமாக இல்லம் தேடி மகளிர் சந்திப்புகள்

தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டு தலின்படி, திராவிடர் கழக மகளிர் பொறுப்பா ளர்கள், மகளிர் இல்லங்கள் தேடிச் சென்று அவர்களுடன் சந்தித்து உரையாடினோம்.எளிமையான இந்த இயக்கப் பிரச்சாரம் தர்மபுரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.மகளிர் தோழர்களின் இல்லங்களையே  அரங்கங்களாக கொண்டு எளிமையான…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1015)

எப்படி ஆழ உழுது நிலத்தைக் கிளறுவதுதன் மூலம் வேளாண்மையானது அதிகரிக்கின்றதோ அதுபோலத்தான் மாணவர்கள் ஆழப் படித்து உங்கள் அறிவினைக் கிளறிவிட வேண்டும். நிலத்திற்கு எரு, உரம், தீனி போடுவது போல் அறிவுக்குத் தீனி போட வேண்டும். அந்தச் சிந்தனை என்பது பலதையும்…

Viduthalai

‘விடுதலை’ நாளிதழுக்கான சந்தா

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் டி.பி. இராஜன் ‘விடுதலை' நாளிதழுக்கான சந்தாவினை கழக குமரிமாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார். உடன்: திமுக தொழிற்சங்க பொறுப்பாளர் ஞானதாஸ் மற்றும் திமுக தோழர்கள் உள்ளனர்.

Viduthalai

மூன்றாம் தலைமுறை திராவிட இயக்கத் தோழரான பாரி இளங்கோ, தனது இணையர் பா. கவிதாஞ்சலி, மகள் பா.இனியா ஆகியோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.

மூன்றாம் தலைமுறை திராவிட இயக்கத் தோழரான பாரி இளங்கோ, தனது இணையர் பா. கவிதாஞ்சலி, மகள் பா.இனியா ஆகியோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, பயனாடை அணிவித்து மரியாதை செய்தார். உடன் கழகத்தின் துணைத்…

Viduthalai

கோயில் திருவிழாவில் தனி நபர்களுக்கு முதல் மரியாதை கூடாது

அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுமதுரை, ஜூன் 24-  கோயில் திரு விழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி மலக்கோட்டையைச் சேர்ந்த ஜெயந்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:மலைக்கோட்டை…

Viduthalai

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதி மேடவாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகங்களையும், 15 பயனாளிகளுக்கு தாய் சேய்…

Viduthalai

வள்ளலாரை பற்றி ஆளுநரின் திரிபு வாதம் – இரா. முத்தரசன் கண்டனம்

சென்னை, ஜூன் 24- வள்ளலார் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கருத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, பண்பாட்டு வரலாற்றைப் பற்றி தவறான கருத் துகளை தொடர்ந்து கூறிவரும்…

Viduthalai