பிளவே, உன் பெயர்தான் பிஜேபியா? பா.ஜ.க.வால் இரண்டாக உடைந்தது ஜேடிஎஸ்
பெங்களூரு,டிச.14- கருநாடக சட்டமன்ற தேர்தலில் படுதோல் வியைச் சந்தித்த மேனாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்), காங் கிரஸ் கட்சியை எதிர்ப்பதாக கூறி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தது. “மதச்சார்பற்ற” ஜனதா தளம் என கட்சியின் பெயரை வைத்துக் கொண்டு…
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிதி உதவி அறிவித்த முதலமைச்சருக்கு பாராட்டு! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி!
தருமபுரி, டிச. 14- மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிதிஉதவி அறிவித்துள்ள தமிழ்நாடு அரசின் செயல்பட்டை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்று - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தருமபுரியில் தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டிதலைவர் கே.எஸ்.அழகிரி…
பெரியார் பெயரை நாடாளுமன்ற மேலவை குறிப்பிலிருந்து நீக்குவதா?
பேராசிரியர் மு.நாகநாதன் தி.மு.க. நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் அப்துல்லா காஷ்மீர் தொடர்பாக ஆற்றிய உரையில் பெரியார் கூறிய கருத்தைச் சிறந்த முறையில் மேற்கோள் காட்டினார். பெரியார் பெயரைப் பதிவிலிருந்து நீக்கியது மிக மிகத் தவறான செயலாகும். சங்கிகளுக்கு வரலாறு தெரியாது! வரலாற்றைத்…
பிஜேபியில் சட்டமன்ற உறுப்பினராகும் தகுதி எந்த அடிப்படையில்?
"ஊருக்குத்தான் உபதேசம் உனக்கு இல்லையடி கிளியே!" என்று சொல்லுவதுபோல், பிஜேபி - சங்பரிவார்களைப் பொறுத்தவரை தார்மீகம் பற்றி நீட்டி அளப்பார்கள், பக்தியைப் பழமாய்ப் பிழிந்து எடுப்பார்கள். ஆனால், நடைமுறையில் ஒழுக்கத்திற்கும், தார்மீகத்துக்கும் எந்த வகையிலும் தொடர்பற்றவர்கள் என்பதை நாளும் அறிய முடிகிறது.…
தெலங்கானாவில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம்
புதுடில்லி,டிச.14- தெலங்கானாவில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைப் பதற்கான மசோதா நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட் டுள்ளது. ‘மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா-2023’ எனும் இந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்த நிலையில், மாநிலங்களவையில் 13.12.2023 அன்று குரல் வாக்…
வெள்ள நிவாரணம் ரூ.6 ஆயிரம்! அரசாணை வெளியீடு!
சென்னை, டிச.14 - மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட் டங்களில் ஏற்பட்ட வெள்ளத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் டிசம்பர் 3, 4ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜம்…
சுயராஜ்யம் மேலானதா?
கஞ்சிக்கில்லாமல் மக்கள் கஷ்டப்படுவதையும், ஜாதிக் கொடுமையால் இழிவுபடுத்திக் கொடுமைப்படுத்தப்படுவதையும் விட இந்த 'சுயராஜ்யம்' எந்தவிதத்தில் மேலானது? யாருக்கு வேண்டியது? (4.5.1930 'குடிஅரசு' பக்கம் 12)
பெரியார் உலகத்திற்கான நன்கொடை ரூ.10,000
மதுரை பெரியார் பெருந்தொண்டர்கள் வீ. இராமசாமி - இராசேசுவரி குடும்பத்தினர் 22.2.2023 அன்று தமிழர் தலைவரிடம் ரூ.5,000 நன்கொடை வழங்கினர். 5.11.2023 அன்று தமிழர் தலைவரிடம் ரூ.5,000 நன்கொடை வழங்கினர். நன்றி.
பாதுகாப்பு வளையத்தை தாண்டிநாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வு அதிர்ச்சி தருகிறது: வைகோ அறிக்கை
சென்னை, டிச.14- மதிமுக பொதுச்செயலா ளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று புதுடில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது லஷ் கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு…
நன்கொடை
'சுயமரியாதை சுடரொளி' ஞான செபஸ்தியன் குடும்பத்தினர் மாதரசி - தாமஸ், மங்கையர்கரசி - தமிழரசன் ஆகியோர் ரூ.10,000 நன்கொடை
