ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்19.7.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:a8 வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. மேலும் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் உருவாக்கப்பட்டு உள்ளது.*…
பெரியார் விடுக்கும் வினா! (1040)
அரசியல் வாழ்வு நாளுக்கு நாள் மனிதப் பண்பைக் கெடுத்து வருகிறது. அரசியல் போட்டி என்பது மிக மிகக் கீழ்த்தரத்திற்குப் போய்க் கொண்டு இருக்கிறது. இவை நமது பின் சந்ததிகளையும் பாழாக்கி விடுமா - இல்லையா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மேனாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
திருச்சி, ஜூலை 19- பெரியார் மருந்தியல் கல்லூரியில் 1990--1992இல் பயின்ற மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் சந்திப்புக்கூட்டம் 15.07.2023 அன்று கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. கல்வி பயின்று 30 ஆண்டு கள் நிறைவடைந்ததை முன் னிட்டு முத்துவிழா கொண் டாட்டமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மேனாள்…
மன்னார்குடி – நீடாமங்கலம் – கோட்டூர் ஒன்றியங்களில் கிளைக் கழகம் வாரியாக தோழர்கள் சந்திப்பு
27.6.2023 மற்றும் 3.7.2023 ஆகிய இரு நாட்கள் மன்னார்குடி கழக மாவட்டப் பொறுப்பாளர் முனைவர் க.அன்பழகன், மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி. எஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் இராயபுரம் கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் புஷ்பநாதன், மன்னார்குடி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வன், நீடாமங்…
சிவகாசி மாநகராட்சியில் புதிய பகுதிக்கழகங்கள் அமைப்பு
சிவகாசி, ஜூலை 19- சிவகாசி மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18.07.2023 அன்று நண் பகல் 12மணிக்கு வானவில் மணி அலுவலகத்தில் நடைபெற்றது.சிவகாசிமாநகர தலைவர் மா. முருகன் வரவேற்று உரையாற் றினார்.தலைமை கழக அமைப்பாளர் இல. திருப்பதி கழக செயல்பாடுகள்…
அரிய வகை ஏழை, ஆண்டுக்கு 8,00,000 வருமானம் பெறும் புளி ஏப்பக்காரனுக்கு எதுக்கு கட் ஆப் 127?
புதுச்சேரி சென்டாக்கில் நடக்கும் அநீதி! நீட் எம்பிபிஎஸ் தகுதிக்கு வன்னியர், குயவர் உள்ளிட்ட எம்பிசி மாணவர்களுக்கு கட் ஆப் மார்க் 437.எஸ்.சி. மாணவர்களுக்கு 235.ஆனால் அரிய வகை ஏழைகளான ஈ.டபுள்யு.எஸ். (பார்ப்பனர்) மாணவர்களின் கட்ஆப் வெறும் 127..!சமூகநீதியை குழிதோண்டி புதைத்த புதுவை அரசு.
புதுக்கோட்டை மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
புதுக்கோட்டை, ஜூலை 19- புதுக் கோட்டை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவத் துறை இணை இயக்குநரை பணியிடை நீக்கம் செய்தார்.புதுக்கோட்டையில் இன்று (19.7.2023) நடைபெறவுள்ள பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ப தற்காக…
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகள்
சென்னை ஜூலை 19 சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் இரண்டு பேரை நீதிபதிகளாக நியமிக்க, ஒன்றிய அரசுக்கு, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற கொலீஜியம், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் கூடியது.இதில் எடுத்த முடிவின்படி, சென்னை உயர்…
அமலாக்கத்துறை மூலம் ஒன்றிய பாஜக அரசு விடுக்கும் அச்சுறுத்தல் தி.மு.க.விற்கு பின்னடைவை ஏற்படுத்தாது : திருச்சி சிவா பேட்டி
புதுச்சேரி, ஜூலை 19 பா.ஜ.க-வின் அச்சுறுத்தலால் தி.மு.க. வுக்கு பின்னடைவு இல்லை என நாடாளுமன்ற உறுப்பி னர் திருச்சி சிவா கூறியுள்ளார்.வில்லியனூர் தொகுதி தி.மு.க. சார்பில் கலைஞர் நூற் றாண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக் கூட்டம் வில்லியனூர் மேலண்ட…
வங்கிகள் நாட்டுமையாக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க நாள் 19.7.1969
தனியார் துறை வங்கிகளை நாட்டுடைமையாக்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும்கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் நாள் வங்கிகள் நாட்டுமையாக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தினம். கடந்த 54 ஆண்டுகளாக வங்கித்துறையில் கருத்தாலும், கரத்தாலும் காலம் கருதாது…