மணிப்பூரின் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை நடத்தும் ஆர்ப்பாட்ட முழக்கங்கள்! (26.7.2023 சென்னை)

 ஒழிக ஒழிக ஒழிகவேஒடுக்குமுறைகள் ஒழிகவே!எந்தப் போர்கள் என்றாலும்எங்கே கலவரம் நடந்தாலும்முதற்பலி எல்லாம் பெண்களா?அன்று அங்கே ஈழத்தில்நேற்று மோடியின் குஜராத்தில்இன்று இங்கே மணிப்பூரில்எங்கு வன்முறைகள் நடந்தாலும்பெண்கள் தான் இலக்குகளா?பற்றி எரியது பற்றி எரியது!மணிப்பூர் மாநிலம் பற்றி எரியுது!நெஞ்சம் பதறுது நெஞ்சம் பதறுதுபழங்குடி மக்களைப்…

Viduthalai

தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் உறுதிமொழி பத்திரம் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் புதிய திட்டம்

சென்னை, ஜூலை 26 - சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் கடுமையாக அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மது போதையில் வாகன ஓட்டுபவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது.தற்போது அபராதத் தொகையை வசூலிப்பதில் காட்டும் வேகத்தைவிட,…

Viduthalai

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க ஆணையிட உயர்நீதிமன்ற மறுப்பு

சென்னை, ஜூலை 26 - செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ர வர்த்தி அமர்வு மனுவை விசாரித் தது. செந்தில் பாலாஜி சார்பில் மூத்த…

Viduthalai

ஆசிரியர்கள் கோரிக்கை அதிகாரிகளுடன் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை

சென்னை, ஜூலை26 - பழைய ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக் கைகள் குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை பேச்சு வார்த்தை நடத்தியது.பழைய ஒய்வூதியத் திட்டம், ஊக்க ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள்…

Viduthalai

தமிழ்நாட்டில் முதன் முதலாக அரசு சார்பில் திருச்சியில் வேளாண் சங்கமம் கண்காட்சி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

திருச்சி. ஜூலை  26 - தமிழ்நாட்டில் முதன்முறையாக அரசு சார்பில் திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண் சங்கமம் கண்காட்சி நாளை (27.7.2023) தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகிறார்.தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர்…

Viduthalai

நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்று நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் குரல் எழுப்புக – போராடுக!

 இந்தியா முழுமையும் உயர்நீதிமன்றங்களில் 76% நீதிபதிகள் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினர்களும்தானா?நீதித் துறையிலும் சமூக அநீதியா? அனுமதியோம்! அனுமதியோம்!!இந்தியா முழுமையும் உயர்நீதிமன்றங்களில் 76% நீதிபதிகள் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினர்களும் தானா? நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்று நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் குரல் எழுப்புக -…

Viduthalai

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க சென்னையில் 1727 முகாம்கள்

சென்னை, ஜூலை 25 - கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு சென்னையில் 1727 முகாம்களில் தொடங்கியது. மகளிர் உரிமை தொகைக்கு தகுதியுள்ள பயனாளிகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்பப் படி வங்கள் நியாய விலைக் கடை ஊழியர்கள் மூலம் வீடு,…

Viduthalai

ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியில் 125 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டம் நிறைவேற்றம்

சென்னை ஜூலை 25  ராஜஸ்தானில் மகாத்மா காந்தி குறைந்தபட்ச வரு மான உறுதி திட்ட மசோதா 2023 அம்மாநில சட்டப் பேரவையில் கடந்த வியா ழக்கிழமை நிறைவேற்றப்பட் டுள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக ராஜஸ் தான் திகழ்கிறது.…

Viduthalai

மணிப்பூர் பிரச்சினை : நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் – எதிர்க்கட்சிகள் போராட்டம் – முழக்கம்

புதுடில்லி, ஜூலை 25  மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண் களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து பா.ஜ.க.  நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டம்…

Viduthalai

அரசு துணையுடன் மணிப்பூர் கலவரம் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

மதுரை, ஜூலை 25 - மணிப்பூர் கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது என தொல்.திருமாவள வன் குற்றம் சாட்டினார்.மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து மதுரை அண்ணாநகர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.…

Viduthalai