பற்றி எரிகிறது மணிப்பூர்!
யாகம் ஒரு கேடா?மணிப்பூர் மோரே என்றதமிழர்கள் வாழும் பகுதியில் வன்முறையாளர்களால் ஒட்டுமொத்த கிராமமே தீக்கிரையானது; அதை நேரலையில் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.அதேநேரத்தில், தலைநகர் டில்லியில் பிரகதி மைதானத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழாவில் யாகம் செய்துகொண்டிருந்தார் பிரதமர் மோடி.
கேரளாவில் செவிலியர் படிப்புகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு
திருவனந்தபுரம், ஜூலை 28 கேரள மாநிலத்தில் செவிலியர் படிப்பு களில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருநங்கை களின் மேம்பாட்டிற்காக கேரள அரசு பல சிறப்பான பணிகளை…
அகிலேஷ் யாதவ் கணிப்பு
இந்தியா கூட்டணியைக் கண்டு பாரதீய ஜனதா கட்சி பெரும் அச்சம் கொள்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பி.ஜே.பி. துடைத்து எறியப்படும் என்று கணிக்கிறார் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி – அறிவியல் கண்காட்சி
வல்லம், ஜூலை 28 - வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து நடத்திய வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி 21.07.2023 காலை 10.30 மணிக்கு பல்நோக்கு உள்விளையாட்டு…
செய்தியும், சிந்தனையும்….!
தெரிந்த செய்திதானே...!*கந்த கோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் சார்பில் மருத்துவ மய்யம்..>>கடவுள் காப்பாற்ற மாட்டார் என்பதுதான் தெரிந்த செய்தி ஆயிற்றே!
மணிப்பூர் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள்- ‘புரட்சியின் குரல்!’
இம்பால், ஜூலை 28- மணிப்பூரில் இணைய சேவை இன்னும் முழுமையாக சீரடையாததால் தகவல் பரிமாற்றத்திற்காக குகி பழங்குடியின தன்னார்வலர்கள் 'புரட்சியின் குரல்' என்ற செய்தித் தாளை தொடங்கியுள்ளனர்.மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின…
மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து கழக மகளிர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்
சென்னை, ஜூலை 28 - மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித் தும், அங்கு கடந்த மூன்ற மாதங் களாக மக்கள் வேட்டையாடப் பட்டும், ஒன்றிய அரசோ, அம் மாநில அரசோ பாராமுகம் மட்டு மல்லாமல், துணை போகும் நிலை…
மேல்பட்டாம்பாக்கம் – பாளையத்தில் கழகக் கலந்துரையாடல் கூட்டம்!
அண்ணாகிராமம், ஜூலை 28 - 26.7.2023 புதன் மாலை 6 முதல் 8 மணி வரை மேல்பட்டாம்பாக்கம் பி என் பாளையம் டேனிஷ் மிஷன் பள்ளி வளாகத்தில் ஒன்றிய கழக தலைவர் கந்தசாமி தலைமையில் மாவட்ட தலைவர் தண்டபாணி மாவட்ட செயலாளர்…
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் ஆக.10இல் டில்லியில் சமூக நீதி கருத்தரங்கம்
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் புதுடில்லியில் 10.8.2023 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் கான்ஸ்டிடியூஷன் கிளப் அவைத்தலைவர் அரங்கில் சமூக நீதி கருத்தரங்கம் நடைபெறுகிறது. அக்கருத்தரங்கில் பங்கேற்றிட தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையத் தலைவர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், உறுப்பினர் புவன் பூஷன்…
பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்த பரிசீலனை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
நாகப்பட்டினம், ஜூலை 28 - நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பொறையாத்தா கடைத் தெருவில் உள்ள 107 வயது நிறைந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு நேற்று (27.7.2023) வந்த தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கோபாலகிருஷ்ணனுக்கு ஓய்வூதியத்துக்கான வாழ்நாள் சான்றை…