நன்கொடை

திராவிடர் கழக மாநில விவசாய தொழிலாளரணி மேனாள் செயலாளர் தஞ்சை ராயபுரம் இரா.கோபால் அவர்களின் இரண்டாமாண்டு நினைவு நாளை (26.12.2023) யொட்டி "விடுதலை" நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம் மா.பெரியண்ணன் வழங்கியுள்ளார், நன்றி.

viduthalai

திருவாரூர் கழகத் தோழர் சுரேஷின் தந்தையார் மறைவு

திருவாரூர் மாவட்ட மேனாள் கழகத் தலைவர் சவு.சுரேஷ் தந்தையும், மேனாள் மாவட்ட செயலாளர் எரவாஞ்சேரி அரங்க.ராஜா மாமனாருமான கே. சவுந்தர ராஜன் நேற்று (25.12.2023) காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரி வித் துக் கொள்கிறோம். இறுதி ஊர்…

viduthalai

தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

27.12.2023 புதன்கிழமை சூளை: மாலை 5:00 மணி • இடம்: சுப்பா நாயுடு தெரு, அங்காளம்மன் கோவில் எதிரில், சூளை. •வரவேற்புரை: தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட தலைவர்) • தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) • முன்னிலை:…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

26.12.2023 டெக்கான் கிரானிக்கல், சென்னை: • பிரதமர் வேட்பாளராக கார்கேவின் பெயரை பரிந்துரை செய்ததில் தனக்கு அதிருப்தி இல்லை; பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்பது மட்டுமே தன் விருப்பம் என்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் • மாநிலங்களவை…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1195)

இரண்டில் ஒன்று நாம் பார்த்தாக வேண்டும்; ஒன்று நாம் கீழ் ஜாதியாக இருப்பதா? அல்லது அதை ஒழிக்கும் முயற்சியில் சாவதா? என்பதுதான். சும்மா உட்கார்ந்திருந்தால் எதுவும் நடக்காது. அரசாங்கம் தானாக எதுவும் செய்யாது. ஜாதியிருக்க வேண்டுமென்று சொல்பவன் பார்ப்பான். ஜாதி ஒழிந்தால்தான்…

viduthalai

இந்திய கச்சா எண்ணெய் கப்பல்மீது தாக்குதல் – விரைந்த போர்க்கப்பல்

ஜெட்டா. டிச.26 இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை நோக்கி கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், அந்த கப்பலின் அருகே வந்த அடையாளம்…

viduthalai

சூரியனின் எல்-1 புள்ளியில் ஆதித்யா விண்கலம் இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

சென்னை, டிச.26 சூரியன் ஆய்வுக்காக விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்-_1 விண்கலம் எல்_1 புள்ளியில் ஜனவரி 6ஆம் தேதி நுழையும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். ஆந்திர மாநிலம் சிறிஅரிகோட்2டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்திலிருந்து ஆதித்யா…

viduthalai

சென்னை மாநகராட்சியின் மகத்தான பணி மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்கள் சீரமைப்பு

சென்னை, டிச.26 சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 60-ஆவது வார்டு, அன்னை சத்யா நகரில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:…

viduthalai