திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 6.8.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டடம், சின்னக்கடை தெரு, நகராட்சி அலுவலகம் எதிரில், மயிலாடுதுறைமாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு…
கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள் : 5-8-2023 சனிக்கிழமை காலை 11 மணி:இடம்: மு.பிரபாகரன் இல்லம் தேய்க்கல் நாயக்கன்பட்டி. தலைமை: பெ.சிவலிங்கம் (ஒன்றிய கழகத் தலைவர்) வரவேற்புரை: வெ.தனசேகரன், (ஒன்றிய செயலாளர்) முன்னிலை: கு.தங்கராஜ், (மாவட்ட தலைவர்), ச.பூபதி ராஜா (மாவட்ட செயலாளர்), கோ.தனசேகரன் (மாவட்ட…
கணினி பயன்பாடுடன் கூடிய மருந்து கண்டுபிடிப்பின் வளர்ச்சி மருந்தியல் ஆராய்ச்சிக்கான ஒருநாள் கருத்தரங்கம்
நாள்: 12.8.2023 இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், திருச்சி.காலை 9.30 மணி கருத்தரங்கம் தொடக்கம்முதல் அமர்வு10.45 மணி: கணினியின் உதவியுடன் மருந்து வடிவமைப்பில் தற்போதைய வளர்ச்சிஉரை பேரா.முனைவர் பி.செல்லபாண்டி, பேராசிரியர் மற்றும் தலைவர், உயிர் அறிவியல் பள்ளி உயிரி…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்தில் திராவிட மாணவர் சந்திப்பு கூட்டம்
ஊத்துமலை, ஆக. 3 - ஊத்து மலையில் திராவிட மாணவர் சந்திப்பு கூட்டம் த.சீனிவாசன் இல்லத்தில் மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் சீ.செங்கதிர்வள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. கழக மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்த நாடு.இரா.குணசேகரன் திராவிட மாணவர் கழ கத்தின் சிறப்பினை, தோழர்கள்…
தூத்துக்குடி மாநகரில் கொடியேற்றும் விழா
தூத்துக்குடி, ஆக. 3 - தூத்துக்குடி மாநகரில் 31.7.2023 அன்று காலை ஒன்பது மணிக்கு தொடங்கி பகல் இரண்டு மணிவரை கழகக்கொடியேற்றும் நிகழ்ச்சி மிகவும் உற்சா கமாக நடைபெற்றது.முதலாவதாக அறி வாசான் தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டச் செயலாளர் கோ.முருகன் மாலையணிவித்தார். முத்தையாபுரத்தில்…
தஞ்சை புதிய பேருந்து நிலையம் ஆர்.ஆர். நகரில் கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
தஞ்சை,ஆக.3- தஞ்சை மாநகரம், புதிய பேருந்து நிலையம் பகுதி திராவி டர் கழகம் சார்பில் ஆர்.ஆர்.நகரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா, திராவிடல் மாடல் ஆட்சி விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.தஞ்சை மாநகர துணைத்…
இந்தோனேசியா – சென்னைக்கு நேரடி விமான சேவை
சென்னை, ஆக.3- இந்தோனேசியா - சென்னை இடையே நேரடி விமான சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. இந்தோனேசியா நாட்டின் சுற்று லாத்தலமான குவாளா நாமு வுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. அதனால், மலேசியா அல்லது சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்று, அங்கு இருந்து…
மணிப்பூரில்: அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கியுள்ளது காவல்துறை தலைமை இயக்குநர் நேரில் ஆஜராக வேண்டும் : உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஆக.3 - மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கி யுள்ளதாக கூறிய உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணையின் போது, காவல்துறை தலைமை இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள் ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பான மனுக்கள் உச்ச…
பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மடியும் குழந்தைகள் குழந்தைகள் நலனுக்கு ஒதுக்கிய ரூ.1000 கோடி என்ன ஆனது?
அகமதாபாத், ஆக.3 - பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் மரணம் அடைந் துள்ளன. குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் லூட்பாய் கிராமத்தில் மட்டும் மே மாதம் இரண்டு குழந்தைகளும் ஜூலை மாதம் 3 குழந்தைகளும் என 0-15…
குழந்தைகள் கடத்தல் அதிகமாக உள்ள மாநிலங்கள் ஆய்வுத் தகவல்
புதுடில்லி, ஆக.3 இந்தியாவில் குழந்தைகள் கடத்தலில் உத்தரப்பிரதேசம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. கேம்ஸ் 24ஜ்7 மற்றும் கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக் கட்டளை ஆகியவை இணைந்து ‘இந்தி யாவில் குழந்தைகள் கடத்தல்’ என்ற தலைப்பில்…