சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய இலட்சியம்
உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமுகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத்திற்கும் முற்போக்குக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றனவோ, அவையெல்லாம் அழிந்து ஒழிந்து என்றும் தலைதூக்காமலும், இல்லாமலும் போகும்படிச் செய்ய வேண்டியதுதான் சுயமரி யாதை இயக்கத்தின்…
சாமியார்களின் யோக்கியதை!
அண்மைக்காலமாக சமூக வலை தளங்களில் பெரும் விவாதப் பொருளாக இருக்கும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திரேந்திர சாஸ்திரி என்ற பெயர் கொண்ட சாமியார், பெண்கள், தாழ்த்தப் பட்டவர்கள் அனைவரையும் மிகவும் மோசமாகப் பேசி சாஸ்திரங்களில் இப்படி உள்ளது என்று கூறி கிண்டல்…
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் இன்று (03.08.2023) 13 ஆவது தேசிய உறுப்பு கொடை தினத்தில் புதுடில்லியில் ஒன்றிய அரசு சுகாதாரத் துறை அமைச்சர் மரு.மான்சுக் மாண்டவியா அவர்களிடம் இருந்து தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை நிறுவனத்தால் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்கான இந்திய அளவில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற விருதினை பெற்றார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் இன்று (03.08.2023) 13 ஆவது தேசிய உறுப்பு கொடை தினத்தில் புதுடில்லியில் ஒன்றிய அரசு சுகாதாரத் துறை அமைச்சர் மரு.மான்சுக் மாண்டவியா அவர்களிடம் இருந்து தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை…
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பீகார் மாநில அரசுக்கு தடையில்லை!
பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்புபாட்னா, ஆக.3- பீகாரில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, பாட்னா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.பீகாரில், முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி…
மருந்தியல் ஆராய்ச்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவருக்கு முதல் பரிசு
கோயம்புத்தூர் R.V.S. மருந்தியல் கல்லூரி யில் “Strategy, Concepts and Challenges in Drug Discovery & Development” என்ற தலைப்பில் 27.07.2023 முதல் 28.07.2023 வரை இரண்டு நாள்கள் நடைபெற்ற பன் னாட்டுக் கருத்தரங்கில் பெரியார் மருந்தியல் கல்லூரி யின்…
தஞ்சை செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி
அரியானா மாநிலத்தில் வன்முறை:மதக்கலவரங்களை உண்டாக்கி - அவற்றை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தத் திட்டமா?தஞ்சை, ஆக.3 அரியானா மாநிலத்தில் வன்முறை, மதக்கலவரங்களை உண்டாக்கி - அவற்றை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தத் திட்டமா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.நேற்று…
பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை காட்டாத ஒன்றிய அரசு! மத்திய பல்கலை.களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அநீதி!!
பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும் 4 விழுக்காடுதானா?புதுடில்லி, ஆக.3- நாடாளுமன்றத்தில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் அளித்த பதிலில், ஒன்றிய அரசின்கீழ் இயங்கிவரும் மத்திய பல்கலைக்கழகங்கள் 45 இல் பேராசிரியர்கள் பணியிடங்களில் வெறும் 4 விழுக்காடு…
வைக்கம் பெரியார் நினைவக சீரமைப்புப் பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
கேரளாவில் வைக்கம் பகுதியில் பெரியார் நினைவகத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் தந்தை பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு, வெற்றி கண்டதன் நினைவாக, தமிழ்நாடு அரசு…
நன்கொடை
நிலவு முத்துகிருட்டிணன் வாழ்விணையர் மு.கல்கண்டு அம்மையாரது இரண்டாமாண்டு நினைவு நாளையொட்டி - நிலவு முத்துகிருட்டிணன், மகன் மு.க.நிலவு, மகள்கள் மு.க.சிந்தனைக் கனி, மு.க.மோனிகா ஆகியோர் மு.கல்கண்டு அம்மையாரை நினைவு கூர்ந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.2000 வழங்கினர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் கிளைக்கழக வாரியாக சந்திப்பு
நாள் : 6.8.2023 ஞாயிறு பகல் 12.00 மணி - ரெட்டிப்பாளையம் 12.20 மணி - இராமதேவநல்லூர்12.45 மணி-மீன்சுருட்டி 3.00 மணி- அணைக்கரை 3.30 மணி- உட்கோட்டை 4.00 மணி- ஆயுதகளம்4.30 மணி- சின்னவளையம்5.00 மணி- மலங்கன் குடியிருப்பு 5.30 மணி- சீனிவாசா நகர்6 மணி -வேலாயுத நகர்6.30 மணி-…