ஈரோடு பெரியார் மன்றத்தில் 41 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது
ஈரோடு, டிச.31 இன்று (31.-12-.2023)ஈரோடு கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஈரோடு பெரியார் மன்றத்தில் 41 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. ஈரோடு த.காமராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர்…
வெள்ளப் பாதிப்பு, வீட்டு வசதி, தொழில் கடனுக்காக ரூ.1000 கோடி நிவாரணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, டிச.31 தமிழ்நாடடில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி, தொழில் கடன் வழங்குவதற்காக ரூ.1,000 கோடியில் நிவாரணத் தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் மாவட் டங்களைத் தொடர்ந்து தென் மாவட் டங்களிலும் அதிகனமழை பெய்து…
ஆளுநருடன் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மசோதாக்களை திரும்பப் பெற்று ஒப்புதல் அளிக்க வேண்டுகோள்
சென்னை, டிச. 31 நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.12.2023) சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி நிலுவையில் வைத்துள்ளதாகவும், அவற்றுக்கு…
ஜனவரியில் எஞ்சிய பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி : மேயர் ஆர்.பிரியா தகவல்
சென்னை,டிச.31- சென்னையில் எஞ்சியுள்ள பகுதிகளில் வரும் ஜனவரி மாதம் முதல் மழைநீர் வடி கால் அமைக்கும் பணிகள் தொடங் கும் என மேயர் ஆர். பிரியா தெரிவித்தார். அமைதி காத்து மரியாதை சென்னை மாநகராட்சியின் டிசம்பர் மாதத்துக்கான மாதாந் திர மன்றக்கூட்டம்,…
10 மாவட்டங்களில் புயல், வெள்ளம் பாதிப்பு அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
சென்னை,டிச.31- சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு…
கடல் வளமும் தாரை வார்க்கப்படுகிறதா?
புதுடில்லி, டிச.31- கடல் வளங்களை சூறையாடும் நோக்கத்தில் ஒன்றிய மோடி அரசு 28.12.2023 அன்று புதிய திட்டம் ஒன்றை அறி வித்தது. அதில்,”இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் அமைந்த சில கடல் பகுதிகளை அமைச்சகம் அடையா ளம் கண்டுள்ளது. மற்ற திட்டங்களுக்கு…
அதிகரித்து வரும் தொற்று: சென்னையில், கரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகள்
சென்னை,டிச.31- இந்தியாவில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஜே.என்1 வைரஸ் தொற்றால் இதுவரை 4 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்த நிலையில் 28.12.2023 அன்று தமிழ் நாட்டில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னையில்…
தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, டிச.31- தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 தேதியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வாரம், ஒருவார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆட்சிமொழி சட்ட வாரம், சென்னை மாவட்டத்தில் கடந்த 18-ஆம் தேதி முதல் 27-ஆம்…
வெள்ள நிவாரண நிதி குவிகிறது – குவிந்து கொண்டே இருக்கிறது
சென்னை, டிச.31- தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பதிப்புக்காகப் பல தனியார் நிறுவனங்கள் முதலமைச் சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து நிவா ரண நிதியை அளித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. அம்மாவட்டங்களை மீட்டெடுக்க போதுமான…
காசா போரில் உயிர் பலிகள் 21,000
காசா,டிச.31 காசாவில் இஸ்ரேல் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில் அங்கு போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடங்கி நேற்றுடன் (30.12.2023) 13 வாரங்கள் ஆகிறது. ஹாமஸ் அமைப்பை அடியோடு…
