மிக மிக நேர்த்தி! திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தமிழ்நாடு – புதுச்சேரி – மகாராட்டிரம் (மும்பை) மாநிலங்களில்…
மே 13-ஆம் நாள் ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி தமிழர் தலைவர் கழகத்தலைவர் ஆணைப்படி பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி - தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராட்டிரம் (மும்பை) ஆகிய மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. தொடர்ந்து நடைபெற இருக்கிறது.…
மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்
4.1.2024 வியாழக்கிழமை வரலாற்றுத்துறை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) சென்னை மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்தும் சிந்து முதல் பொருநை வரை மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் சென்னை: காலை 10 மணி • இடம்: திருவள்ளுவர் அரங்கம்…
வேளாண் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்
சென்னை, ஜன.3- கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மைப் ப ல் கலைக்கழகத்தில், இளங் கலை வேளாண்மை பட் டப் படிப்பு பயிலும் -- பொருளாதாரத்தில் நலிவுற்ற 15 மாற்றுத் திறனாளி மாணவ / மாணவிகளுக்கு வருடந் தோறும், நான்கு ஆண்…
பச்சரிசி, கரும்பு, சர்க்கரையுடன் பொங்கல் பரிசு: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
சென்னை,ஜன.3- ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா வுக்கு ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு சர்க்கரை யுடன் ரொக்கப்பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்றிரவு வெளியிட் டுள்ள…
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பிணை அளித்தது எந்த அடிப்படையில்? சேலம் குற்றவியல் நடுவருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஜன. 3- சேலத்தில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டது தொடர் பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன்,…
தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆதாரை இணைப்பதா? சி.பி.அய் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி
சென்னை, ஜன. 3- இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய ளிப்புச் சட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2005-ம் ஆண்டு நிறைவேற்றியது. இச்சட்டத்தின்…
மக்கள் நல்வாழ்வு துறையில் 5000 பேர் நியமனம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன. 3- சுகாதாரத் துறையில் ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் உட்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா, இந்தோனேசி யாவை தொடர்ந்து, உருமாற்றம் அடைந்த ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் தொற்று…
தமிழ்நாட்டின் மழை வெள்ள பாதிப்பை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும்! பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
திருச்சி, ஜன. 3- "கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட் டங்களில் கடுமையான மழைப் பொழிவைத் தொடர்ந்து ஏற் பட்ட வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களின் பொது உட்கட்டமைப்புகள் பெருத்த சேதம் அடைந்திருக்கின்றன. மக்க ளின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.…
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் 2023 ஜனவரி 1 முதல் 2023 டிசம்பர் 31 வரை…
நடைபெற்ற இணையேற்பு நிகழ்வுகள் - 1573 ஜாதிமறுப்பு இணையேற்பு நிகழ்வுகள் - 1216 இதில், வேற்று மாநிலத்தவர் இணையேற்பு நிகழ்வுகள் - 112 பார்ப்பனர் இணையேற்பு நிகழ்வுகள் - 84 மணவிலக்கு பெற்ற மறுமண நிகழ்வுகள் - 26 துணையை இழந்தோர்…
