“தமிழ்நாடு மக்களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி சென்னை, ஜன.6- “இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாடு மக்களுக்காகச் செய்தது என்ன?" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடந்த விழாவில் 4.1.2024 அன்று பேசிய ஒன்றிய…

viduthalai

‘பீம் சிங், இது என்ன குழப்பம்?’

அயோத்தி ராமன் கோவில் திறப்புக்கு மக்கள் அதிகம் வரவேண்டாம் என்ற அறிவிப்பு ஒருபக்கம். ராமன் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க, எல்லா மாநிலங்களிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இன்னொரு பக்கம்! பீம்சிங், இது என்ன குழப்பம்? - அண்ணாவின் வசனம் -

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

வெள்ளத்தில் மக்கள் தத்தளிப்பு...! * லட்சத் தீவில் பிரதமர் மோடி ஆழ்கடல் நீச்சல் சாகசம்! >> தமிழ்நாட்டில் வெள்ளக்காட்டில் மக்கள் தத்தளிப்பு

viduthalai

‘‘பெரியார்: நாம் அறிந்திராத அறிவு!” தொடர் சொற்பொழிவின் முதல் நாளில் தமிழர் தலைவர்

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி, நம்மைப் போன்ற அவரது உணர்வாளர்கள் அல்லது அவரைப் படிக்கின்ற மாணவர்கள் எடுத்துச் சொல்வதைவிட,, வேற்று முகாமிலே இருக்கக்கூடிய ஒருவர், தொலைதூரத்துப் பார்வையோடு, ஒரு பொதுநிலையில் இருந்து வலுவான பார்வையோடு அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்!…

viduthalai

சரத்பவார் கருத்து

2014 ஆம் ஆண்டு தேர்தலின்போது பி.ஜே.பி. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை. மக்களை ஏமாற்றிவிட்டனர். இதனை இப்பொழுது மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். நாட்டில் இப்பொழுது உள்ள சூழ்நிலையில், பி.ஜே.பி.,க்கு சாதகமாக மக்கள் இல்லை - மக்களவைத் தேர்தல் முடிவும் பி.ஜே.பி.க்கு…

viduthalai

குரு – சீடன்

விலைவாசி குறையுமா? சீடன்: தினமும் முடிந்த அளவுக்கு ராம நாமம் ஜெபிக்கவேண்டும் என்று சிருங்கேரி சங்கராச்சாரியார் கூறியிருக்கின்றாரே, குருஜி? குரு: விலைவாசி குறையுமா? வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வருமா, சீடா? குறிப்பு: ‘துக்ளக்', ‘தினமலர்' பாணியில் இந்தப் பதில்!

viduthalai

68 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிகிறது

புதுடில்லி,ஜன.6- நாடாளுமன் றத்தில் மாநிலங்களவையின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் ஆகும். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மாநிலங்களவை உறுப் பினர்களாக பதவி வகிக்கின்றனர். இந்நிலையில் நடப்பு ஆண்டில், 9 ஒன்றிய அமைச்சர் உள்பட மொத்தம் 68 மாநிலங்களவை உறுப்பினர்கள்…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: காணொலிமூலம் பேசும் கூட்டம் - மக்களை நேரிடையாகச் சந்தித்துப் பேசும் பொதுக்கூட்டம் - இதில் தங்களுக்குப் பிடித்த கூட்டம் எது? - பா.முகிலன், சென்னை-14 பதில் 1: மக்களை நேரிடையாகச் சந்தித்துப் பேசும் பொதுக்கூட்டமே. ஆனால், அதிகம் கேட்பாளர்கள்…

viduthalai

சாமானியர்களுக்கு புத்தர் கூறும் அறவுரைகள்

• ஆழ்ந்த கருத்தும் தெளிவும் இல்லாத செயல்களையும், மனச் சுத்தம் இல்லாமல் செய்யும் விரதங்களையும் மேற்கொள்ளாதே. அவை எந்த பலனும் தரப் போவதில்லை. • தீய செயல் உனக்கு வேதனை தரும். நல்ல செயல் உனக்கு இன்பம் தரும். ஆதலால் தீய…

viduthalai

சாலைவேம்பு சுப்பய்யன்!

வி.சி.வில்வம் மேட்டுப்பாளையம் கழக மாவட்டத்தில், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 30.12.2023 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலைவேம்பு கிராமத்திற்குச் சென்றோம்! "பளிச்சென்ற" வீடு! ஊட்டி அடிவாரம் என்பதால் அதன் சாயல்கள் அதிகமாகவே காணப்பட்டன.…

viduthalai