கோவை புலியகுளம் பகுதியில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக பிரச்சாரக் கூட்டம்
கோவை, ஆக. 14- கோவை புலிய குளம் தந்தை பெரியார் சிலை அமைந்துள்ள பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற் றாண்டு விழா - வைக்கம் நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சார கூட் டம் மாவட்ட தலைவர் ம.சந்திர சேகர்…
ஒரு பெருங்கலவரத்திற்கு திட்டமிடும் விசுவஹிந்து பரிஷத் நூஹ் நகரில் மீண்டும் ஊர்வலம்
காவல்துறையும் மறுப்பு தெரிவிக்காமல் அனுமதி அளித்த கொடுமைகுர்கான், ஆக. 14- அரியானாவின் நூஹ் மாவட்டத்தில் வன்முறையால் நிறுத்தப்பட்ட விசுவ ஹிந்து பரிஷத் ஊர்வலம், ஆகஸ்ட் 28-ஆம் தேதி மீண்டும் நடத்தப்படும் என்று அந்த மாநிலத்தில் நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு…
நன்கொடை
பெரியார் பேருரையாளர் சுயமரியாதைச் சுடரொளி அ.இறையன் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு நாளான 12.8.2023 அன்று அவரது குடும்பத்தினர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ. 2000 நன்கொடையாக வழங்கினர்.
தமிழர் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு
திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஓர் ஆண்டு பெரியார் பிஞ்சு சந்தாவுக்கான தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (12/8/2023).தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் மற்றும் இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் ஈரோடு இறைவன், தமிழர் தலைவர்…
விசாலயன்கோட்டையில் கழகக் கொடியேற்றம்
காரைக்குடி அருகில் உள்ள விசாலயன்கோட்டையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கல்லல் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணம் அசோகன் மற்றும் தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன் ஏற்பாட்டில் புதுப்பிக்கப்பட்ட கழகக் கம்பத்தில் திராவிடர் கழகக் கொடியினை மாவட்ட கழகக் காப்பாளர் சாமி.திராவிடமணி ஏற்றி…
மதம் மாறுவதுபோல் ஜாதி மாறும் உரிமையைச் சட்டமாக்குங்கள்: கவிப்பேரரசு வைரமுத்து
கவிப்பேரரசு வைரமுத்து நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத் தில் விழுந்த வெட்டு - ஜாதியைக்கூட மன்னிக்கலாம். அதற்கு ‘இழிவு' - ‘பெருமை' கற்பித்தவனை மன்னிக்க முடியாது, சமூக…
ஒன்றிய அரசின் அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தில் பெரும் நிதி முறைகேடுகள் தணிக்கை அறிக்கையில் அம்பலம்
புதுதில்லி, ஆக.14- அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தில் பெரும் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கட்டுப்பாடு மற்றும் தணிக்கை (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2015 ஜனவரி முதல் மார்ச் 2022 வரை ‘ஸ்வதேஷ் தர்ஷன்’ திட்டத் தின் கீழ் அயோத்தி மேம்பாட்டுத் திட்டம் ஒன்றிய…
இந்தியாவில் இருந்து ஈராக்கிற்கு அனுப்பப்பட்ட இருமல் மருந்து தரமற்றது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
ஜெனிவா, ஆக.14- இந்திய நிறுவ னத்தால் தயாரித்து ஈராக்கிற்கு அனுப்பப்பட்ட இருமல் மருந்தான “கோல்ட் அவுட் (Cold Out)” தரமற் றது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. “கோல்ட் அவுட் (Cold Out)” பாராசிட்டமால் குளோர்பெனி ரமைன் மாலேட் என்ற…
இறந்து போனவர்களுக்கு சிகிச்சை அளித்ததாக தகவல்
மோடி அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் முறைகேடு - மெகா மோசடிபுதுடில்லி, ஆக.14 மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் மெகா மோசடி நடைபெற்றிருப்பதை ஒன் றிய தலைமை தணிக்கை அலுவலக அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. கிராமப்புற குடும்பங்களில் 85.9 சதவீதம் பேரும் நகர்ப்புற குடும் பங்களில் 82…
கருவறைத் தீண்டாமை இருள் நீங்கியதன் இரண்டாமாண்டு !
*ஆகஸ்ட் 14 - பொன்னெழுத்துக்களால் வரலாறு தன்னைப் பதிவு செய்த நாள்!*தந்தை பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞரை நினைவு கூர்கிறோம்!*முதலமைச்சருக்கு எங்கள் நிரந்தர நன்றி! நன்றி!! சனாதனத்தை ஒழிக்க, அரசியல் சட்டப்படி ஆலயங்களில் சமத்துவத்தை நிலை நாட்டிய தமிழ்…