செய்திச் சுருக்கம்

அரசாணைக்கு அரசு பணிகளில் பதவி உயர்வுக்கான சீனியா ரிட்டி முறையில் மாற்றம் செய்த அரசாணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பன்னாட்டு... சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் வருகிற 16,17,18ஆம் தேதிகளில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடக்கிறது. இதில்…

viduthalai

சமூகநீதி- சமதர்மம் – மதச் சார்பற்ற ஒன்றிய அரசை அமைப்போம்: முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து

சென்னை, ஜன.14 தை திருநாளான பொங்கல் திருநாள் நாளை 15ஆம் தேதி கொண்டாடப் பட இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல மைச்சர் வெளியிட்டுள்ள அறிக் கையில், உலகமெங்கும்…

viduthalai

அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதிய ‘கரோனா’ உடல் காத்தோம் உயிர் காத்தோம்… என்ற புத்தகம் வெளியீடு

சென்னை புத்தக காட்சியில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதிய 'கரோனா' உடல் காத்தோம் உயிர் காத்தோம்... என்ற புத்தகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், தமிழச்சி…

viduthalai

தை முதல் நாள் – தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்து – தந்தை பெரியார்

தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திரா விடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர், தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும்,…

viduthalai

இப்படியும் யோசிக்கலாமே!

நாளை தான் (15.1.2024) உண்மையான தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல் முதல் நாள் உதயம். புரட்சிக் கவிஞர் மிக அருமையாக - மற்றெவரும் சிந்திக்காத தனித் தன்மையான கருத்தைக் கவிதை யாக்கி நமக்கெல்லாம் பகுத்தறிவுப் பொங்கல் சமைத்துத் தந்தார்! "மார்கழி உச்சியில்…

viduthalai

‘‘தமிழர் தலைவர் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆங்கில மலர்” வெளியீட்டு விழாவில் ஆசிரியர் ஏற்புரை!

பேட்டரியில் சார்ஜ் ஏற்றுவதுபோன்று, இந்த விழாமூலமாக எனக்கு சார்ஜ் ஏற்றியிருக்கிறீர்கள்! உங்கள் நம்பிக்கையை என்றைக்கும் பாதுகாப்பது என்னுடைய கடமை; இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் அதனை செய்வேன்! சென்னை, ஜன.14 பேட்டரியில் சார்ஜ் ஏற்றுவதுபோன்று, இந்த விழாமூலமாக எனக்கு சார்ஜ் ஏற்றியிருக்கிறீர்கள்;…

viduthalai

தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்து!

சமூகநீதியைப் பாதுகாக்கும் பணியில் ஜனநாயகத்தைக் காக்கும் புத்துணர்ச்சி புதுவெள்ளமாய் நாடு முழுவதும் பொங்கட்டும்! திராவிடர் திருநாளாக, உழைப்பின் பெருமிதத்தை உலகுக்கு உணர்த்திடும் இப்பொங்கல் திருநாளில் ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதியைப் பாதுகாக்கும் பணியில் ஜனநாயகத்தைக் காக்கும் புத்துணர்ச்சி புதுவெள்ளமாய் நாடு முழுவதும்…

viduthalai

திராவிடர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி ‘விடுதலை’க்கு இரண்டு நாள்கள் விடுமுறை!

திராவிடர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவையொட்டி ‘விடுதலை'க்கு இரண்டு நாள்கள் (15.1.2024 மற்றும் 16.1.2024) விடுமுறை. வழக்கம்போல் 17.1.2024 அன்று ‘விடுதலை' வெளிவரும். வாசகர்களுக்கு தமிழர் திருநாள் வாழ்த்துகள்! - ஆசிரியர், ‘விடுதலை'

viduthalai

பி.ஜே.பி. கூட்டணியின் மதவாத அரசியலை ‘இந்தியா’ கூட்டணி அம்பலப்படுத்தவேண்டும்!

♦ இராமன் கோவிலை பிரதமர் மோடி திறப்பது குறித்து சங்கராச்சாரியார் எழுப்பிய கேள்விக்குப் பதில் என்ன? ♦  வாக்குறுதிகளை நிறைவேற்றாததை மறக்கடிக்க திசை திருப்பும் யுக்தி! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை இராமன் கோவில் திறப்பு என்பது கொடுத்த…

viduthalai

பெரியார் உலகமயமாவதைக் கண்டு தலைவர் ஆசிரியர் மகிழ்ச்சியில் திளைப்பு

தொகுப்பு: வி.சி.வில்வம் திருச்சி, ஜன.13 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி மலர்கள் பூத்துக் குலுங்க பொங்கலிட்டு, தமிழர் தலைவர் இன்புற்றார். பெரியார் கல்வி வளாகத்தில் படித்து முடித்தோர் ஆயிரக்கணக்கில் புகழுடன் ஒளி வீசித் திகழ்கின்றனர்…

viduthalai