பெரியார் விடுக்கும் வினா! (1215)
தெய்வம் உள்ளவரை மதம் இருந்துதான் தீரும். மதம் உள்ளவரை ஜாதி இருந்துதான் தீரும். ஜாதி உள்ளவரை தீண்டாமை இருக்குமல்லவா? இவை ஒழித்துக் கட்டப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தருமபுரி மு.இலட்சுமி மறைவு: கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
தருமபுரி. டிச. 17- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக நகர இளைஞரணி அமைப்பாளர் கடகத்தூர் மு.அர்ச் சுனன் தாயார் மு.இலட்சுமி (வயது 80) உடல்நலக் குறைவால் 12.-01.-2024 அன்று மாலை 05:00 மணியளவில் மறைவுற்றார். 13.-01.-2024 இன்று அவரது இறுதி நிகழ்வில்…
அப்பியம் பேட்டையில் பொங்கல் விழா!
அப்பியம்பேட்டை, டிச. 17- கடலூர் மாவட் டம் அப்பியம்பேட்டை யில் கழக இளைஞர் அணி சார்பில் 15.1.2024 அன்று காலை 9 மணி அளவில் உதயசங்கர் தோட்டத்தில் தமிழர் திருநாள் தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர்…
நன்கொடை
தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் தந்தையார் அ.சுந்தரமூர்த்தி அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாளை (17.1.2024) முன்னிட்டு திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன் கொடை வழங்கினார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
19.01.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ♦ தலைமை: வேல்.சோ.நெடுமாறன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ வரவேற்புரை: கோவி.கோபால் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ தொடக்க…
விடுதலை சந்தாவை
மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிமங்கலம் பகுத்தறிவாளர் கழக தோழர் எஸ்.மூர்த்தி திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ஓராண்டுக்கான விடுதலை சந்தாவை அளித்தார்.
திராவிடர் திருநாள்
திராவிடர் திருநாள் தை பொங்கல் தமிழ்ப் புத்தாண்டில் மயிலாடுதுறையில் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திராவிடர் கழக மாவட்ட தலைவர்…
தமிழ்நாடு அரசு செய்தி அறிக்கை
அண்ணாமலையின் மும்மொழிக் கொள்கை என்ற பகல் கனவுக்கு இங்கு வாய்ப்பில்லை! தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்! தமிழ்நாடு அரசு திட்டவட்டம்! அரசுத் துறைகளை கணினிமயமாக்கியது கலைஞர் செய்த தகவல் தொழில்நுட்பப் புரட்சி! பெரியார் காட்டிய பாதையில் அரசு செயல்படும்! சென்னை, ஜன.…
நியூஜெர்ஸி மாநிலம் பிராங்களின் நகரத்தில்…
14-01-2024 நாளில் அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாநிலம் பிராங்களின் நகரத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா சமத்துவ பொங்கலாக திணை-அமெரிக்கா அமைப்பின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிராங்களின் நகர மேயர் திருமிகு.பில் கிரேமர், நகர உறுப்பினர்கள் திருமிகு ஷீபா உத்தின், திருமிகு அலெக்ஸ்…
அமெரிக்கர்களுடன் பொங்கல் விழா!
வட அமெரிக்கா கேரோலைனா மாநிலத்தில் கேரி எனும் ஊரில் சிறப்பாகப் பொங்கல் கொண்டாடப் பட்டது. 50க்கும் மேற்பட்ட தமிழரல்லாத அமெரிக்கர்கள், 20 வடக்கிந்தியர்கள், நேபாளியர் மற்றும் 50 தமிழ் நாட்டு, ஈழத்துத் தமிழர்கள் பங்கேற்றனர். மாநில ஆளுநர் தமிழ் வரலாற்று மாதமாக…
