பா.ஜ.க. மணிப்பூரில் ஜி-20 நிகழ்ச்சியை நடத்தி, நிலைமை சரியாக உள்ளது என்பதை உலகுக்கு காட்ட வேண்டும்: அகிலேஷ் யாதவ்
லக்னோ, ஆக. 21 பா.ஜ.க. மணிப்பூரில் ஜி20 நிகழ்ச்சியை நடத்தி, நிலைமை சரியாக உள்ளது என்பதை உலகுக்கு காட்ட வேண் டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார்.புதுடில்லியில் நடை பெற்ற ஜி20 தேர்வு இணைப்பு அமர்வில், சமாஜ்வாடி…
மலேசியாவில் பெரியார் நூல்கள் வெளியீடு
"வைக்கம் போராட்டம் ஒரு விளக்கம்" என்ற நூலும், "பெரியாரை புரிந்து கொள்வது எப்படி" என்ற நூலும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வில் பெரியார் பெருந் தொண்டர்கள், சிந்தனையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். தோட்ட நிர்வாகிகள் மன்றத்தின் தலைவரும் பெரியார்…
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கூடைப் பந்து போட்டியில் முதலிடம்
ஜெயங்கொண்டம், ஆக. 21- பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான கூடைப் பந்து போட்டி ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 16.08.2023 அன்று நடை பெற்றது. ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் உள்ள 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட…
சிறுநீரகக்கற்களை கரைப்பது எப்படி
கோடையில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கல் பிரச்சினை முக்கியமானது. மற்ற பருவ காலங்களுடன் ஒப்பிடும்போது கோடையில் இதன் தொல்லைகள் அதிகம். அதேவேளையில், கொஞ்சம் மனது வைத்து நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியும்.சிறுநீரகக் கல் என்பது…
பித்தப்பை கற்கள் என்றால் என்ன?
உங்கள் பித்தப்பையில் சிறிய, கூழாங்கல் போன்ற கற்கள் உருவாகின்றன. இது பித்தப்பைக் கற்கள் என்றும் அழைக்கப்படும் கோலெலிதியாசிஸ் ஆகும் - இது அசவுகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும் ஒரு மருத்துவ நிலை. இந்த கற்கள் அளவு வேறுபடலாம், சில மணல் தானியங்கள்…
ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவியல் மனப்பாங்கு பரப்பும் கருத்தரங்கம்
ஒசூர், ஆக. 21 - ஒசூரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவு அறிவியல் மனபாங்குப் பரப்பும் கருத்தரங்கம் பேராசிரியர் கு.வணங்காமுடி தலைமையில் நடைபெற்றது.இந்த கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும் ப.க. மாவட்ட செய லாளர் செ.பேரரசன்…
‘திராவிட மாடல்’ விளக்க தெருமுனை பரப்புரைக் கூட்டம்
திருவாரூர், ஆக. 21- திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சார கூட் டங்களின் 6ஆவது கூட்டமாக 31.7.2023 மாலை 6 மணி அளவில் திருத் துறைப்பூண்டி திருவாரூர் சீனிவாசராவ் மண்டபம் அருகில் நடைபெற்றது.வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர்…
பிரபல எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் பி.டி.சக்திவேல் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து
ஈரோடு-பிரபல எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர். சக்தி நர்சிங் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர், சிறந்த பகுத்தறிவாளரும், தமிழர் தலைவர்மீது அளவற்ற பற்றுவைத்திருப்ப வருமானடாக்டர் பி.டி.சக்திவேல் அவர்களின் 53ஆவது ஆண்டு (19.08.2023) பிறந்தநாளை முன்னிட்டு தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட…
தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் அக்டோபர் 6ஆம் நாள் தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா முன் ஏற்பாட்டுப் பணிகள் தீவிரம்
தஞ்சை, ஆக். 21 - 6.10.2023 அன்று தஞ்சை திலகர் திடலில் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலை ஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மிக எழுச்சியோடு நடை பெற உள்ளது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
அனைத்து ஒன்றியம் – நகரப் பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் திருவாரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடலில் முடிவு
திருவாரூர், ஆக. 21 - திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட் டம் 16.08.2023 அன்று காலை 10:00 மணி அளவில் திருவாரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையில், மாவட்ட செயலாளர் வீர.…